எம்மை பற்றி

Tubetamil

*தமிழ் மக்களின் உண்மையின் குரல்.


*எம் தாயக உறவுகளின் வலி நிறைந்த வாழ்வை வளம்பெறச் செய்யும் சேவை.


*கலை கலாசாராம் பண்பாடு கல்வி விளையாட்டு என்ற அனைத்து விடையங்களிலும் எம் உறவுகளுக்கு தோளோடு தோள் கொடுக்கும் பயணம்.

*போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல்

வாழ்வாதார உதவிகள் வழங்குதல்.

இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம்.

நிறுவுனர்

திரு.ரவிசங்கர் சுகதேவன்

பணிப்பாளர்

M.டிவனியா(இலங்கை)

 

 

 

 

உலகச் செய்திகளை மிக விரைவாக உண்மைத் தன்மையுடன் வழங்கும் ஒரே ஒரு ஊடகம்​

வல்வை FC

சொந்தமான உதைபந்தாட்ட அணி: வல்வை FC (NEPL எனும் மாபொரும் உதைபந்தாட்ட போட்டியில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணி,2019 இல் இறுதிப்போட்டிவரை வந்தமை குறிப்பிடத்தக்கது)
தவிர ஏனைய விளையாட்டு நிகழ்வுகளிற்கு ஊடக அனுசரனை வழங்குதல்.

தயாரித்து வெளியீடு செய்த முழுநீளத் திரைப்படங்கள்: உயிர்வரை இனித்தாய், 
இளம் புயல், பூக்கள். 

*பாடல்கள் தயாரித்தல்
தவிர இந்திய தமிழ்சினிமா திரைப்படங்களை தாயகத்தில் வெளியிடுதல்,ஊடக அனுசரணை வழங்குதல்.

*எம் தாயக படைப்பாளிகளை உலகறியச் செய்தல்.

 

 

 

 

உலகப் புகழ் செய்தியாளர் KS துரை அவர்கள் எழுதி வழங்கிய பத்து உதைபந்தாட்ட வீரர்களின் நூலினை வெளியீடு செய்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு இலவசாமாக கையழித்தமை.

தொடர்புகளுக்கு