அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து வருவோருக்கு ஜேர்மனி கட்டாய சோதனை

கொவிட்-19 அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு, ஜேர்மனி கட்டாய சோதனைகளை நடத்தும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறுகையில், ‘எங்களிடம் முதல் வரைவுகள் உள்ளன. இதனை மாநிலங்களுடன் ஒருங்கிணைக்க நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில், அவர்கள் அதை விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் செயற்படுத்த…

மேலும்

உணவகங்கள் மீண்டும் திறப்பு..!!

வேல்ஸில் மேலும் கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாட்டு விதிகள் தளர்த்தப்படுவதால், இன்று (திங்கட்கிழமை) முதல் உட்புற பப்கள் மற்றும் உணவகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. மேலும், 30 பேர் கொண்ட குழுக்கள் சந்திக்க முடியும் மற்றும் பல இளம் குழந்தைகள் வெளியில் விளையாட முடியும். பிங்கோ அரங்குகள் மற்றும் பந்துவீச்சு மையம் (bowling alleys) ஆகியனவும் மீண்டும்…

மேலும்

காட்டுத் தீ – சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு..!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள அப்பில் தீ என அழைக்கப்படும் காட்டுத் தீ காரணமாக சுமார் 7 ஆயிரத்து 800 குடியிருப்பாளர்களை குறித்த பகுதியலிருந்து வெளியேறியுள்ளனர். கலிபோர்னியாவின் பியூமண்ட் நகருக்கு அருகிலுள்ள செர்ரி பள்ளத்தாக்கில் கடந்த வெள்ளிக்கிழமை பரவிய காட்டுத் தீ தற்போது 20,516 ஏக்கர் (8,302 ஹெக்டேர்) வரை பரவியுள்ளதாக சான் பெர்னாடினோ தேசிய வனப்பகுதி…

மேலும்

விண்வெளி ஓடம் பத்திரமாக தரையிறங்கியது..!!

முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூள்’ என்ற விண்வெளி ஓடம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. குறித்த விண்வெளி ஓடத்தில் பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக ஃபோலோரிடா வளைகுடா கடற்பகுதியில் உள்ள மெக்ஸிகோ வளைகுடாவின் கடல் பகுதியில் தரை இறங்கியுள்ளனர். இரண்டு மாத பயணம் மேற்கொண்ட அமெரிக்க…

மேலும்

கன்சர்வேடிவ் உறுப்பினர் கைது..!!

பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்னாள் நாடாளுமன்ற ஊழியரால் வழங்கப்பட்டுள்ளது என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் 2019 ஜூலை முதல் 2020 ஜனவரி வரை நடந்ததாகக் கூறப்படும் நான்கு தனித்தனி சம்பவங்களுடன் தொடர்புடையவை என பெருநகர…

மேலும்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆயிரத்தை கடந்தது..!!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14ஆயிரத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் 14ஆயிரத்து 58பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த நான்காவது நாடான ரஷ்யாவில், மொத்தமாக எட்டு இலட்சத்து 45ஆயிரத்து 443பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும்…

மேலும்

விக்டோரியாவினால் கடுமையாக்கப்படும் முடக்க நடவடிக்கை..!!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விக்டோரியா மாநிலத்தால் இன்னும் கடுமையாக்கப்படும் சமூக இடைவெளியை பின்பற்றும் நடவடிக்கைகளுக்கு அவுஸ்ரேலியா அரசாங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை ஆதரவை வெளிப்படுத்தியது. இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட விக்டோரியா மாநில அரசாங்கம் எதிர்வரும் புதன்கிழமை முதல் குறைந்தது ஆறு வாரங்களுக்கு மெல்போர்னில் வணிக மற்றும் சாதாரண நடவடிக்கைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவிக்கும் என்று…

மேலும்

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர்..!!

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்ஹார் மாகாணத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் முக்கிய நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊர்களுக்குள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.…

மேலும்

முடக்கநிலை மேலும் தளர்த்துவது இரண்டு வாரங்களுக்கு தாமதிப்பு..!!

இங்கிலாந்தில் இன்று (சனிக்கிழமை)  முதல் திட்டமிடப்பட்ட முடக்கநிலை நடவடிக்கைகளை மேலும் தளர்த்துவது குறைந்தது இரண்டு வாரங்களுக்கு தாமதமாகியுள்ளது. இன்று மீண்டும் திறக்கத் திட்டமிட்டிருந்த, மக்கள் அதிகம் கூடக் கூடிய வாய்ப்புள்ள சூதாட்ட விடுதிகள், ஸ்கேட்டிங் போன்ற விடயங்களுக்கான தடைகள் நீடிக்கப்பட்டுள்ளன. அழகு நிலையங்கள் மீண்டும் நெருக்கமான சிகிச்சையைத் தொடங்குவதைத் குறைந்தது பதினைந்து நாட்கள் தடுக்கவும் பிரதமர்…

மேலும்

ஆபத்து பட்டியலில் ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்கள் சேர்ப்பு..!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய் அதிக ஆபத்து பட்டியலில், ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்து, ஒரிரு நாட்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிக கொவிட்-19 தொற்று இருப்பதாக வெளியுறவு அமைச்சகம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிக்கையிட்ட வடக்கு…

மேலும்