ஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889

1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான எக்ஸ்பொசிசன் யூனிவர்செல் என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு நுழைவாயில் வளைவாக ஈபிள் டவர் கட்டப்பட்டது. 1889-ம் வருடம் மார்ச் மாதம் இதே தேதியில் இதன் தொடக்கவிழா நடைபெற்று, மே 6-ந் தேதி திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள்,…

மேலும்

பல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள மேகக் கூட்டத்தைப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது. உலகின் மிகப் பெரிய விண்ணியல் தொலை நோக்கியான அப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இளஞ்சிவப்பு நிற ஒளிரும்…

மேலும்

ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்பிள் ஹோம்பாட் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹோம்பாட் ஸ்பீக்கருக்கு ஐ.ஒ.எஸ். மற்றும் ஐபேட் ஒ.எஸ். 13.3.1 அப்டேட், 7 இன்ச் அளவிலும் ஆறு மைக்ரோபோன்கள் மற்றும் ஹோம்பாட் மாடல் ஏ8 சிப் கொண்டிருக்கிறது. புதிய அப்டேட்டில் ஹோம்பாட் ஸ்பீக்கரில்…

மேலும்

பங்கசுக்கள் தொடர்பாக வெளியான புதிய தகவல்

பூஞ்சணங்களை உருவாக்கும் பங்கசுக்கள் தொடர்பாக இதுவரை காணப்பட்டுவந்த தகவல் ஒன்று தற்போது பொய்ப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பலரும் எண்ணுவது போன்று அல்லாது பங்கசுக்கள் மிகவும் பழமைவாய்ந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பங்கசுக்கள் சுமார் 715 மில்லியன் தொடக்கம் 810 மில்லியன் வருடங்கள் பழமைவாய்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் காணப்பட்ட பங்கசுக்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோதே…

மேலும்

அடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்

விவோவின் ஐகூ பிராண்டு இந்தியாவில் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. விவோவின் ஐகூ பிராண்டு சீனாவில் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பிராண்டு அறிமுகமானது முதல் சீனாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அங்கு வெளியிட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து ஐகூ பிராண்டு இந்திய சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் ஐகூ…

மேலும்

எல்லா செல்போன்களுக்கும் ஒரே சார்ஜர்… முன்னெடுக்கும் ஐரோப்பிய யூனியன்… எதிர்க்கும் ஆப்பிள்

உலகம் முழுமைக்கும் ஒரே விதமான சார்ஜரை பயன்படுத்தவேண்டும் என ஐரோப்பிய யூனியன் அமைப்பின் கோரிக்கைக்கு ஆப்பிள் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அனைத்து செல்போன்களுக்கும் ஒரே சார்ஜர் முயற்சியை ஐரோப்பிய யூனியன் முன்னெடுத்திருப்பது ஏன்? செல்போன் சார்ஜர் தரும்படி அலுவலகங்களில் சகாக்களிடம் நாள்தோறும் கெஞ்சும் பலரை பார்த்திருப்போம். சார்ஜர்களுக்கு என்றுமே எங்குமே டிமாண்ட்தான். பேருந்து நிலையம், ரயில்…

மேலும்

ஆப்பிள் நிறுவனத்தின் அதி உச்ச சைபர் பாதுகாப்பு கொண்ட கைப்பேசி எது தெரியுமா?

பொதுவாகவே ஆப்பிள் நிறுவனத்தினால் வடிவமைக்கப்படும் ஐபோன்கள் ஏனைய கைப்பேசிகளை விடவும் சைபர் பாதுகாப்பு மிகுந்தவையாகும். எனினும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த ஐபோன்களை விடவும் இவ் வருடம் அறிமுகம் செய்யவுள்ள ஐபோன்களே பாதுகாப்பு அதிகம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இவ் வருடம் அறிமுகம் செய்யவுள்ள iPhone12 கைப்பேசிகளில் புதிய Face ID…

மேலும்

மைக்ரோசொப்ட்டின் 10 வருட திட்டம்: இது சாத்தியமா?

பல நிறுவனங்கள் இன்று உலகளவில் அதிகரித்துள்ள காபன் அளவினை குறைப்பதற்கான திட்டங்களை தீட்டுவதுடன், பங்களிப்பையும் செய்துவருகின்றன. இந்த வரிசையில் மைக்ரோசொப்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. இதன்படி எதிர்வரும் 10 வருடங்களுக்கு Carbon Negative எனும் திட்டத்தினை செயற்படுத்தவுள்ளது. அதாவது 2030 ஆம் ஆண்டுவரை இத் திட்டத்தினை செயற்படுத்தி காபனின் அளவினை குறைக்க பங்களிப்பு செய்யவுள்ளது. அதேபோன்று 2050…

மேலும்