சுகாதார விதிமுறைகளை மீறிய 31 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் முககவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாத 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹாண இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத 2 ஆயிரத்து…

மேலும்

அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்புக்கள் அனைத்தும் பயனற்றவ..!!

பொருட்களுக்கான விலை குறித்து வெளியாகும் வர்த்தமானி அறிவிப்புக்கள் அனைத்தும் பயனற்றவை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சீனி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களின் மீதான இறக்குமதி வரி திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றது. குறித்த விவாதத்தில் பேசிய…

மேலும்

குருந்தூர் மலை தமிழர்களுக்கு சொந்தமானது – செல்வராசா கஜேந்திரன்!

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணய நடவடிக்கை ஊடாகத் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை, உடன் இரத்துச் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழர்களின் நிலங்கள் மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். ஆகையால்,…

மேலும்

இராஜாங்க அமைச்சர் ஒருவரின் சாரதிக்கு கொரோனா!

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் சாரதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேகாலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கொக்கல பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இராஜாங்க அமைச்சரின் இரண்டு மகன்கள்,…

மேலும்

கொரோனா ஔடதத்தைத் தயாரித்த தம்மிக்க பண்டாரவுக்கெதிராக முறைப்பாடு …!

கொரோனா தொற்றுக்கெதிராக ஔடதமொன்றை தயாாித்த கேகாலையின் தம்மிக்க பண்டார என்பவருக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட காவல்துறை உத்தியோகத்தரின் கீழ் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக பேராதனை காவல் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தம்மிக்க பண்டார என்பவரால் தயாாிக்கப்பட்ட ஔடதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தந்த…

மேலும்

இந்தியாவின் கொவிட் 19 தடுப்பூசிகள் இன்று முதல் விநியோகம்…!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கொவிட் 19 தடுப்பூசிகள் பூட்டான், மாலைத்தீவு, பங்களாதேஸ், நேபாளம், மியன்மார் மற்றும் சீசேல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. எனினும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்காக அந்த நாடுகளின் ஒளடத ஒழுங்குமுறையின் அனுமதியை எதிர்பார்த்துள்ளதாக…

மேலும்

நாளை முதல் விமான நிலையங்கள் மீள் திறப்பு!

நாளை முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் ஆம் திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. எனினும், முதற்கட்டமாக அண்மைய சில நாட்களாக யுக்ரைனில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைவதாக அமைச்சர்…

மேலும்

குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் விமானங்கள்..!!

குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தினம் இம்மாதம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இதன்போது  இந்திய விமானப்படையின் 38 போர் விமானங்களும், இராணுவத்தின் 4 விமானங்களும் விண்ணில் அணிவகுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதன்முறையாக  இந்த ஆண்டு ரஃபேல் போர் விமானங்கள் இடம் பெறப்போவதாக விங் கமாண்டர் இந்திரானில்…

மேலும்

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 297 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்..!!

குவைட்டுக்கு தொழில் புரியச்சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 297 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். நேற்று(திங்கட்கிழமை) இரவு, இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம்  ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்துள்ளனர். இவ்வாறு நாட்டை வந்தடைந்த இவர்கள் அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை நேற்று…

மேலும்

ரஞ்சனை நாடாளுமன்றுக்கு அழைப்பது குறித்து சட்ட ஆலோசனையை பெறவேண்டும் – சபாநாயகர்..!!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றுக்கு அழைப்பது குறித்து சட்ட அலையோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சிறைத்தண்டனைப் பெற்றும்…

மேலும்