இலங்கை அணியின் முகாமையாளர் பதிவியிலிருந்து விலகுவதாக அசந்த டி சில்வா அறிவிப்பு…!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் இலங்கை அணியின் முகாமையாளர் பதிவிலிருந்து விலகுவதாக அசந்த டி சில்வா அறிவித்துள்ளார்.

மேலும்

தொடர்ச்சியாக 8 நோ பால்… நடராஜன் மீது சந்தேகத்தை கிளப்பிய ஷேன்… கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

இந்திய அணியின் பந்துவீச்சாளர் நடராஜன் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நோ பால் வீசியதை ஸ்பாட் பிக்சிங்குடன்  தொடர்புபடுத்தி ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சந்தேகத்தை கிளப்பி உள்ளார். பிரிஸ்பேனில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு  இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் நடராஜன்…

மேலும்

அயர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐக்கிய அமீரக அணி வெற்றி..!

அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், ஐக்கிய அமீரக அணி 6 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் ஐக்கிய அமீரக அணி முன்னிலைப் பெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில்…

மேலும்

பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள்- டெஸ்ட் தொடர்கள்: இளம் வீரர்களை கொண்ட மே.தீவுகள் அணி அறிவிப்பு..!!

பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடும், இளம் வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தில் முன்னணி வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அனுபவமில்லாத வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் தொடரில் விளையாடவிருந்த வேகப்பந்து வீச்சாளர் ரொமாரியோ செப்பர்ட்,…

மேலும்

ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் பெண் நடுவரானார் பொலோசக்..!!

அவுஸ்ரேலியாவை சேர்ந்த தொழில்முறை கிரிக்கெட் நடுவரான கிளாரி பொலோசக், ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் பணியாற்றிய முதல் பெண் நடுவர் என பெருமையை பெற்றுள்ளார். 144 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில், பெண் ஒருவர் நடுவராக பணி புரிவது இதுவே முதல் முறையாகும். சிட்னி மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இந்தியா மற்றும்…

மேலும்

ஸ்மித் சதம்: ஆட்டநேர முடிவில் ஆஸி அணியுடன் ஒப்பிடுகையில் இந்தியா 242 ஓட்டங்கள் பின்னிலை..!!

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. முதல் இன்னிங்ஸிற்றாக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 96 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி அவுஸ்ரேலியா அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியா அணி 242 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. ஆட்டநேர முடிவில்…

மேலும்

மெல்பேர்ன் டெஸ்ட்டின் திருப்பு முனை – ரகானேவைப் புகழ்ந்த பயிற்சியாளர்..!!

மெல்பேர்ன் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ரகானே போராடி சதமடித்தது தான் அப்போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாளில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது. இந்த…

மேலும்

பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து ‘த்ரில்’ வெற்றி..!!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 101 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை வகிக்கின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த சனிக்கிழமை மவுண்ட் மங்கானுவில் ஆரம்பமானது. இதில் தமது முதல்…

மேலும்

ஜாம்பாவன் பீலேவின் சாதனையை முறியடித்தார் லியோனல் மெஸ்ஸி..!!

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை, தலைமுறையின் புகழ் பூத்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி முறியடித்துள்ளார். ஒரே கால்பந்து கழக அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி பதிவுசெய்துள்ளார். முன்னதாக பிரேஸில் வீரர் பீலே, பிரேஸில் நாட்டின் சான்டோஸ் கழக அணிக்காக 1956 முதல் 1974ஆம் ஆண்டு வரை 665…

மேலும்

அதிக தொகைக்கு ஏலம் போனது பிரட்மனின் பச்சை நிற டெஸ்ட் தொப்பி..!!

கிரிக்கெட் உலகின் முதல் ஜாம்பவானாக போற்றப்படும் டொன் பிரட்மனின் பச்சை நிற டெஸ்ட் போட்டி தொப்பியை அவுஸ்ரேலிய வர்த்தகர் ஒருவர் இந்திய மதிப்பில் இரண்டரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். குறித்த தொப்பியை 1928ஆம் ஆண்டு தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரட்மன் பயன்படுத்தினார். 1928 முதல் 1948 வரை அவுஸ்ரேலிய அணிக்காக 52 டெஸ்ட்…

மேலும்