தனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய சிஎஸ்கே வீரர்கள்..!!

இந்தியாவில் மார்ச் – ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் தடைபட்ட போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டது. செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என…

மேலும்

‘பிச்சைக்காரன்-2’ படத்திற்காக உடல் எடையை குறைத்த பிரபலம்..!!

விஜய் ஆண்டனி நடித்த படங்களில் நீண்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடி, அதிக வசூல் செய்த படம், ‘பிச்சைக்காரன்.’ சசி இயக்கிய அந்தப் படம், தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டு அங்கும் அதிக வசூல் செய்தது. அதைத் தொடர்ந்து ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விஜய் ஆண்டனியின் பட நிறுவனம் முடிவு செய்தது. இது,…

மேலும்

நடிகர் தூக்கிட்டுத் தற்கொலை..!!

மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 32. பகார், இச்சார் தர்லா பக்கா போன்ற மராத்தி படங்களில் நடித்தவர் பாக்ரே. பிரபல மராத்தி நடிகை மயூரி தேஷ்முக்கைத் திருமணம் செய்துகொண்டார். மஹாராஷ்டிராவில் உள்ள நந்தத் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று பாக்ரே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய பெற்றோர்…

மேலும்

திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை தமிழ்த் திரையுலகம் ஏமாற்றத்தில்..!!

மூன்றாவது கட்ட பொது முடக்கத் தளா்வுக்கான விதிமுறைகளில் திரையுலகம் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்த் திரையுலகம் ஏமாற்றமடைந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல்…

மேலும்

சன்னி லியோன் லேட்டஸ்ட் வீடியோ..!!

நடிகை சன்னி லியோன் வாழ்க்கையில் வறுமைக்காக ஆபாச பட நடிகையாக தொழில் செய்து பின் அந்த துறையை விட்டு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தார். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பாடல்களுக்கும் நடனமாடி வந்தார். இந்தியா முழுக்க இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. மலையாளத்தில் மாமாங்கம்…

மேலும்

BIGG BOSS தடை நடிகை ஓவியா திடீர் கேள்வி..!!

பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தடை செய்யலாமா வேண்டாமா என ரசிகர்களிடம் நடிகை ஓவியா கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் டி.வி.யில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான்…

மேலும்

நடிகை வனிதா மீது வழக்கு பதிவு..!!

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சர்ச்சை ஆனது. இந்நிலையில் நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுசெயலாளர் நிஷாதோட்டா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டதை…

மேலும்

நள்ளிரவில் நடிகர் திடீர் கைது..!!

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் சினிமா நடிகர் ஷாமுக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடுவதாகவும், சூதாட்டம் நடப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நேற்றிரவு அடுக்குமாடி குடிருப்பில் உள்ள வீட்டில் திடீரென சோதனைஅநடத்தினர். அப்போது நடிகர் ஷாம் உட்பட…

மேலும்

நிலம் வாங்கி கோடிக்கணக்கில் ஏமாந்துபோன நயன்தாரா மற்றும் ரம்யாகிருஷ்ணன்..!!

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தா. இவர், ஒரு படத்திற்கு பலகோடி சம்பளம் வாங்குகிறவர். மலையாளத்தில் 50 லட்சம், தமிழில் 2 கோடி, தெலுங்கில் 3 கோடி என்று அவரது சம்பளத்தை பட்டியல் இடுவார்கள். பொதுவாக நடிகர் நடிகைகள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை முதலீடு செய்ய யோசிக்கும் முதல் வழி வீடு அல்லது வீட்டுமனைகளை…

மேலும்

நடிகை ஐஸ்வர்யா ராய் குணமடைந்து வீடு திரும்பினார்..!!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும், மகள் ஆராத்யா ஆகியோர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பொலிவுட் திரையுலகினரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து அபிஷேக் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா…

மேலும்