உலக தமிழர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!!

அடை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் அடித்து வெளுக்கும் மழை, மறுபக்கம் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி. தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். நேபாளத்துக்கு அருகே…

மேலும்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்பான தீர்மானம் இன்று..!!

மேல் மாகாணத்தில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை நீக்குவது குறித்து, கொவிட் தொற்றுப் பரவலை ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.இந்த மாகாணத்தில் கடந்த 29ம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலானது. இதனை நாளை அதிகாலை 5.00 மணிக்கு நீக்குவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், கிடைக்கும்…

மேலும்

இலங்கையில் மேலும் இரண்டு கொவிட் மரணங்கள்..!!

நாட்டில் மேலும் இரண்டு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனும் மற்றும் சிலேவ் ஐலண்ட் பகுதியை சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். 87…

மேலும்

கொழும்பின் பல பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு..!!

உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் 05 பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி,புளூமென்டல் மற்றும் கிரான்பாஸ் பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்…

மேலும்

இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க பிரதமர் தீர்மானம்..!!

ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அனைத்து பிரஜைகளும் மத அனுட்டானங்களைச் சரிவரப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். கொவிட்-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற…

மேலும்

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..!!

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் 74வயதில் காலமானார். கொவிட்19 தொற்றினால் கடந்த ஒகஸ்ட் மாதம் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும்

இலங்கையில் 10வது கொரோனா மரணம்..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையின் 10வது மரணம் பதிவாகியுள்ளது. திருகோணமலை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்

கொழும்பு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கான ஊரடங்கு நேரத்தில் மாற்றம்..!! சற்று முன்னர் வெளியான விசேட செய்தி..!!

கொழும்பு கம்பஹா களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்பொழுது அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5…

மேலும்

மீண்டும் விசேட அறிவிப்பு – கடுமையான உத்தரவு பொது மக்களுக்கு….!!

அனைத்து காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு காரணத்திற்காகவும் பொது மக்களுக்கு வீதியிலோ அல்லது குறுக்கு வீதிகளிலோ வீடுகளிலிருந்து வெளியேறி இருப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என பதில் காவல் துறை மா அதிபர் அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். காவல் துறை ஊரடங்கு சட்டத்தின் உத்தரவிற்கு அமைய செயற்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பதில்…

மேலும்

மருந்தகங்கள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி..!!

அரச மருந்தகங்களை தவிர ஏனைய அனைத்து மருந்தகங்களையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்