வெந்தயப்பொடி செய்வது எப்படி!!

தேவையானவை :  வெந்தயம் – 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை :  வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடியாக்கி, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும். குறிப்பு : காலையில் மோருடன் இந்தப் பொடியை ஒரு கரண்டி கலந்து, வெறும்…

மேலும்

பெருங்காயம் – சில மருத்துவப் பயன்கள்.

பெருங்காயத்தில் அப்படி என்ன பலன் இருக்கு? வாசனையை தவிர என்ன இருக்கிறது என்று கேட்பவர்கள் பலர் உண்டு. சாம்பாரில் வாசத்துக்காக மட்டும் பெருங்காயம் சேர்ப்பவர்கள் அதிகம் பேர். ஆனால், பெருங்காயம் வாசத்துக்காக மட்டும் சேர்க்கப்படுவது இல்லை. பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது என தெரிவிக்கிறார்கள் சித்த மருத்துவர்கள். குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு அங்காயப் பொடி கொடுப்பது…

மேலும்

வெள்ளையாகணுமா இத ட்ரை பண்ணுங்க!!

பொதுவாக கோடை வெயிலால் பலர் கருப்பாகி இருப்பார்கள். இப்படி வெயிலினால் கருப்பான சருமத்தை வெள்ளையாக்க சிறந்த காலம் தான் குளிர்காலம். இக்காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். நாம் அனைவரும் கருப்பு தான் அழகு என்று வெளியே சொல்லிக் கொண்டாலும், சரும நிறத்தை அதிகரிக்க…

மேலும்

குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி

குடைமிளகாயில் ஸ்டப்ஃடு செய்து செய்யும் இட்லி சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லிதேவையான பொருட்கள்: குடைமிளகாய் – 4முட்டை-  4வெங்காயம் – 4பச்சை மிளகாய் – 4கேரட் – 2மிளகு தூள் – சிறிதளவுசீரகத்தூள் – சிறிதளவுமஞ்சள்தூள் – சிறிதளவுமிளகாய்த்தூள் – சிறிதளவுஉப்பு…

மேலும்

கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய யோகாசனங்கள்..

கர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும். கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய யோகாசனங்கள்கர்ப்பவதிகள் தங்களது உடல் நிலையைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். அதற்கு யோகப்பயிற்சியே சிறந்தவழிமுறையாகும்.  கர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.…

மேலும்

முருங்கைக்காய் விதைகளை அடிக்கடி சாப்பிடுங்கள் என்னாகும் தெரியுமா

முருங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, B, B1, B2, B3, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆனால் அதைவிட முருங்கைக்காயின் விதைகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. அதுவும் இந்த முருங்கை விதைகள் பல நோய்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கிறது. முருங்கை விதைகளின் நன்மைகள் முருங்கை விதையில் உள்ள…

மேலும்

வெள்ளையாகணுமா இத ட்ரை பண்ணுங்க

பொதுவாக கோடை வெயிலால் பலர் கருப்பாகி இருப்பார்கள். இப்படி வெயிலினால் கருப்பான சருமத்தை வெள்ளையாக்க சிறந்த காலம் தான் குளிர்காலம். இக்காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். நாம் அனைவரும் கருப்பு தான் அழகு என்று வெளியே சொல்லிக் கொண்டாலும், சரும நிறத்தை அதிகரிக்க…

மேலும்

தலைமுடி பராமரிப்பில் ஆளி விதையின் பங்கு…!!

ஆளி விதையில் நார்ச்சத்து, ஒமேகா-3, கொழுப்பு அமிலம், புரதச்சத்தின் முக்கிய கூறாக இருக்கும் 12 அமினோ அமிலங்கள் இதில் உள்ளது.ஆளி விதை ரத்தக் குழாய்களில் பலவிதமான கொழுப்புகள் படியாமல் இருப்பதை தடுக்க செய்கின்றது. இதன் காரணமாக மாரடைப்பு வராமல் இருக்கும்.ஆளி விதையை உணவில் உபயோகிப்பதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை…

மேலும்

பொடுகு வருவதற்கான காரணங்களும் அதை போக்கும் மருத்துவ குறிப்புகளும்…!!

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். வறட்சியான சருமத்தினால் வரும். எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது.அவசரமாக தலைக்கு குளித்துவிட்டு, தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர், சோ்ப்பு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும்.…

மேலும்

கொய்யா இலையில் டீ போட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…!!

கொய்ய பழத்தை விட கொய்ய இலையில் பல மருத்துவப் பயன்கள் அடங்கியுள்ளது. அதிலும் இதில் டீ போட்டு குடிப்பதனால் விந்தணு குறைபாடு முதல் டெங்கு  வரை எல்லா நோயையும் விரட்டும் என்று கருதப்படுகின்றது.கொய்யா இலை டீயை 3 மாதங்களுக்கு குடித்து வாருங்கள். உங்களுடைய கெட்ட கொலஸ்ட்ரால், ட்ரைக்ளிசரைடு கொழுப்புகளை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கொய்யா…

மேலும்