மீண்டும் தொடங்கியது ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது மீண்டும் சில மாதங்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய…

மேலும்

பாலிவுட் நடிகையின் அசர வைக்கும் வைரல் புகைப்படம்..!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட். இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் “ஆர்ஆர்ஆர்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தத் திரைப்படத்திற்காக சீதா கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா பட் தோன்றுகிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு ஆலியா பட்டின் பிறந்த நாளை முன்னிட்டு சீதா…

மேலும்

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட கமல்-ரஜினி பட நாயகி..!!

கமலஹாசன் நடித்த ’சகலகலா வல்லவன்’, ’காதல் பரிசு’ உட்பட பல படங்களிலும், ரஜினிகாந்த் நடித்த ’எங்கேயோ கேட்ட குரல்’ ’மாவீரன்’ உள்பட பல படங்களிலும், நடித்தவர் நடிகை அம்பிகா. கடந்த 80கள் மற்றும் 90களில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும்…

மேலும்

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரின் அறிவிப்பு..!!

ஐக்கிய அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடப் போவதில்லை என உயர் நீதிமன்றத்திற்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

மேலும்

ராஜித – சத்துர கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு..!!

பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் சத்துர சேனாரத்ன ஆகிய இருவரும் வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகியுள்ளனர். ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர்கள் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும்

கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்று சுற்றிவளைப்பு..!!

பூண்டுலோயா கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர், 4 ஆயிரத்து 195 கிலோ கழிவுத் தேயிலையையும் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவுத் தேயிலையை குறித்த நிலையத்துக்கு கொண்டுவந்து, தூய தேயிலை என்ற போர்வையில் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பட்டுள்ளன என…

மேலும்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கபே அமைப்பு முக்கிய வேண்டுகோள்..!!

மாகாண சபைத் தேர்தல் கடந்த மூன்று வருடங்களாக வெறும் பேசுப்பொருளாகவே உள்ளது. ஆகவே அவ்விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டுமென சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் வலியுறுத்தி உள்ளது. மாகாண சபை தேர்தல் விவகாரம் தொடர்பாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீனிடம் எமது செய்தி பிரிவு தொடர்புகொண்டு வினவியப்போதே…

மேலும்

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று..?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று அல்லது நாளை இடம்பெறும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வு காணொளி தொழிநுட்பம் மூலமாக இடம்பெற்று வருகிறது.- Advertisement – இந்த நிலையில், இலங்கை மீதான தீர்மானம் இன்றைய தினம் விவாதத்திற்கு…

மேலும்

சீன தடுப்பூசியை இலங்கையில் விநியோகிக்கும்போது சீன பிரஜைகளுக்கே முன்னுரிமை..!!

சீன கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கும்போது இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கே முதலில் முன்னுரிமை வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே  குறிப்பிட்டுள்ளார். சீன அரசாங்கம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது இலங்கை சீனாவிலிருந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காகவே சீன அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில் இலங்கையிலுள்ள சீன பிரஜைகளின்…

மேலும்

நாட்டில் 90 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா – சீனாவைப் பின்தள்ளி 87ஆவது இடத்தைப் பிடித்தது இலங்கை..!!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 86 ஆயிரத்து 759 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு…

மேலும்