ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு குறைவடைந்து வருகின்றது – வானிலை ஆய்வாளர்கள்..!!

ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் அருகே ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தற்போது குறைந்து வருவதாக நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் குறிப்பாக கடந்த பல வாரங்களாக 50,000 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெடிப்பு குறைவடைந்துவரும் நிலையில் எரிமலை வெடிப்பினால் எவ்வித ஆபத்தும் இல்லை என…

மேலும்

பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் லண்டனில் போராட்டம் – பலர் கைது..!!

அமைதியான போராட்டத்தை அனுமதிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியதை அடுத்து முடக்க கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹைட் பூங்காவிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் வரை இடமபெற்ற குறித்த பேரணியில் சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சுமார் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களின்…

மேலும்

பிரான்ஸ் மற்றும் போலந்தில் மீண்டும் பகுதி அளவிலான முடக்கம்..!!

சமீபத்திய வாரங்களில்கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய இரு நாடுகள் மீண்டும் பகுதி அளவிலான முடக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. தலைநகர் பாரிஸ் உட்பட பிரான்ஸின் 16 பகுதிகளில் சுமார் 21 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றின் மூன்றாம் அலைக்கு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ள நிலையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை…

மேலும்

ஜேர்மனியில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்..!!

ஜேர்மனியில் முடக்க கட்டுப்பாடுகளை எதிர்த்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்ட போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்தபோது போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் முகக்கவசம் அணிய மறுப்பது மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உட்பட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதற்காக சுகாதார நடைமுறைகளை மீறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மேலும்

சர்வதேச வன தினம் இன்று..!!

இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில், சர்வதேச வன தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, கடந்த 2012 நவம்பர் 28 ஆம் திகதி, சர்வதேச வன தினமாக மார்ச் 21 ஆம் திகதியை அறிவித்தது. இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2013 முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ஆம் திகதி…

மேலும்

இலங்கை – பங்களாதேஷ் இடையே ஆறு ஒப்பந்தங்கள் கைச்சாத்து..!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலையிலான குழுவினர் பங்களாதேஷிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனாவுக்கும் இடையில் இன்று (சனிக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு, டாக்காவில் உள்ள பங்களாதேஷின் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது, பொருளாதாரம், இருநாடுகளுக்கும் இடையிலான…

மேலும்

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் – சிதம்பரம்..!!

ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் உள்ளது. ஐ.நா.பாதுகாப்பு…

மேலும்

மூன்றாவது வாரமாக தொடரும் கருப்பு ஞாயிறு போராட்டம்..!!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் கருப்பு ஞாயிறு போராட்டம், மூன்றாவது வாரமாக இன்றும் தொடர்கின்றது. இவ்வாறு கருப்பு ஞாயிறு போராட்டம் தொடர்ந்து  முன்னெடுக்கப்படுமென கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார். மேலும், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணையை நடத்துவதற்கு, அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென அவர்…

மேலும்

பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் பங்கேற்க இராணுவத் தளபதிக்கு அழைப்பு

பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 81ஆவது குடியரசுத் தின நிகழ்வுகள் எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளன. இந்த நிலையில், இதற்காக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பாகிஸ்தான் சென்றுள்ளதுடன், அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் குடியரசு தினத்தில்…

மேலும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் மேலதிக விபரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் இன்று (சனிக்கிழமை) குறிப்பிட்டுள்ளது. 68 வயதாக பிரதமர் இம்ரான்கான், சீனாவினால் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை கடந்த வியாழக்கிழமை போட்டுக்கொண்டார். இந்நிலையில், தடுப்பூசி…

மேலும்