மன்னாரில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இல்லம் சட்டமா அதிபரினால் திறந்து வைப்பு..!!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அமைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிருவாக பிரிவின் தலைவர் மேலதிக மன்றாடியார் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவத்தன அவர்களின் அழைப்பில் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல த…

மேலும்

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மேலும் பலருக்கு எதிராக நடவடிக்கை- பிரிட்டன்..!!

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மேலும் பலருக்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டன் அமைச்சர் நைஜல் அடம்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது நைஜல் அடம்ஸ் மேலும் கூறியுள்ளதாவது, “பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியன நிகழ்ச்சி…

மேலும்

மஸ்கெலியாவில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் தனி வீடுகள் – ஜீவன் ..!!

மஸ்கெலியாவில் தீ விபத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  விரைவில் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மஸ்கெலியா, பிரவுண்வீக் தோட்டம் குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள மூன்றாம் இலக்க லயன் குடியிருப்பில் கடந்த 17ஆம்திகதி மதியம் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 20 குடும்பங்களைச் சேர்ந்த, 73 பேர் பாதிக்கப்பட்டனர்.…

மேலும்

அமைச்சர் டக்ளஸுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை!- உறவுகள் தெரிவிப்பு..!!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நாம் தயாரில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாகஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே  வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவுகள் சங்கத்தின் தலைவி ஜே.கனகரஞசினி…

மேலும்

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கமானது மிகவும் ஆர்வமாக செயற்படுகின்றது – கெஹெலிய..!!

வடபகுதி அபிவிருத்தி தொடர்பில் எமது அரசாங்கமானது மிகவும்ஆர்வமாக செயற்படுகின்றது என அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வட்டுக்கோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிய தபாலக கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” 224 வருடங்கள் பழைமை வாய்ந்த தபால் சேவை மக்களின் அவசியமான…

மேலும்

படப்பிடிப்பில் பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா..!!

பிரபல இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு சமீபகாலமாக வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென…

மேலும்

செம டேலண்ட்டா இருக்காங்களே…. குஷ்பூ என்ன படிச்சிருக்காங்க தெரியுமா…!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.…

மேலும்

நாங்கள் சிங்கங்கள் அல்ல…! உங்களை மட்டுமே நம்புறோம்…!!

மானாமதுரை தொகுதி திருப்புவனம் சந்தை அருகில் தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான், நமக்கு தேவைப்படுவது  ஆள் மாற்றம் ஆட்சி மாற்றம் அல்ல. அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. கட்சி, ஆட்சிகளால் இதை சரி செய்ய முடியாது, புரட்சி ஒன்றால்  தான் இந்த ஆட்சி முறையை புரட்டிப் போட முடியும். அதனால் தான் உங்கள் பிள்ளைகள்…

மேலும்

நாங்கள் பலமான கட்சி தான்…! திரும்பவும் அதை பத்தி பேசாதீங்க…!!

கண்டிப்பாக நாங்கள் பலமாக இருக்கின்றோம் என  நம்புகிறேன். நாங்கள் போட்டியிடுவது 60 தொகுதிகளில். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழகத்தில் இருக்கின்ற 234 தொகுதியிலும் பலமான ஒரு கட்சியாக தான் இருக்கிறது. அனைத்து இடங்களிலுமே கிராமங்கள் வரைக்கும் கிளைக் கழகங்கள் இருக்கின்ற ஒரு மாபெரும் இயக்கமாக தான் இன்றைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம்…

மேலும்

அனைவருக்கும் எல்லையற்ற இணைய வசதி..!!

இலங்கையிலுள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் எல்லையற்ற இணைய வசதியை வழங்க தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துவருகிறது. இது தொடர்பில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் அனைத்து நிறுவனங்களுடனும்  கடந்த மார்ச் முதலாம் திகதியாகும் போது இந்த இணைய பெகேஜ் தொடர்பான அறிக்கை கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், தமக்கு கிடைக்கபெற்ற பெகேஜ் விபரங்களை மீளாய்வு செய்துவருவதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல்…

மேலும்