தீர்க்கமான போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதல்..!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இப்போட்டி இன்று (வியாழக்கிழமை) அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியா அணிக்கு விராட் கோஹ்லியும் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும் தலைமை தாங்கவுள்ளனர். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ரி-20 தொடரில், இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும்…

மேலும்

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது..!!

ரயில்வே இயந்திர சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சருடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளித்ததைத் தொடர்ந்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், ரயில்வே சங்கங்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு மத்தியிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து…

மேலும்

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்..!!

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குறித்த இரத்ததான முகாமில் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேன்ர ரணசிங்க கலந்து கொண்டு இரத்ததானம் செய்திருந்தார். இதேவேளை கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கீழ் உள்ள இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தனர்.…

மேலும்

தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே – பழனிசாமி..!!

கடந்த 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அ.தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதன்போது, தி.மு.க. ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் இரத்து…

மேலும்

அ.தி.மு.க. அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஸ்டாலின்..!!

அ.தி.மு.க. அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தினார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை பட்டியலிட்டுப் உரையாற்றிய அவர், தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விவசாயிகளின்…

மேலும்

குலுமணாலியில் லெஜண்ட் சரவணன்..!!

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் தற்போது ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த திரைப்படம் பிரம்மாண்டமான படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடைபெற்று…

மேலும்

அமேசான் பிரைம்! முதல் படத்தின் ஹீரோ அக்சயகுமார்..!!

அமேசான் ப்ரைம் இப்போது இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பிலும் பங்கேற்கிறது. அக்ஷய் குமார் நடிக்கும் ராம் சேது திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக உருவெடுக்கிறது. இப்பங்கேற்பின் மூலம், இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை உலகெங்கும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான மற்றொரு படியில் அமேசான் முன்னெடுத்துப் பயணிக்கிறது கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், அபண்டன்டியா என்டர்டெயின்மென்ட்,…

மேலும்

ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து இலட்சத்து ஆயிரத்து 224பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 37ஆவது நாடாக விளங்கும் ஒஸ்திரியாவில் இதுவரை மொத்தமாக எட்டாயிரத்து 956பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24…

மேலும்

மாகாண சபைத் தேர்தல் புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும்..!!

மாகாண சபைத் தேர்தலானது புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 30ஆம் திகதி இதுகுறித்து மத்திய செயற்குழு கூடி ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் மாகாண சபை தேர்தலினை நடாத்தும் முனைப்பில் அரசாங்கம்…

மேலும்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் விஜயம்..!!

பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனா அவர்களது அழைப்பின் பேரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் விஜயம் செய்யவுள்ளார். பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரதமரின் இவ்விஜயம் அமையவுள்ளது. கொரோனா…

மேலும்