எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை..!!

நேபாளம்,  பூடான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 13 ஆயிரம் வீரர்களை கொண்ட  12 பட்டாலியன்களை உருவாக்க  மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நேபாளம், பூடான் எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை  எஸ்.எஸ்.பி. எனப்படும் ஆயுதம் தாங்கிய எல்லை பாதுகாப்பு படைப் பிரிவு கவனித்து வருகிறது.  இந்தப் படையில்90 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். சிக்கிம்…

மேலும்

புதியக் கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம்..!!

விண்வெளி, அணுசக்தி, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞா்களுக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியைத் திறம்படக் கையாள்வது குறித்து நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த…

மேலும்

பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளை..!!

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளான காக்கை தீவு, பொம்மைவெளி, ஓட்டுமடம் பகுதிகளில் வீதியில் நிற்கும் பெண் ஒருவர் வீதியால் வரும்…

மேலும்

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்..!!

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று(வியாழக்கிழமை) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வடமாகாண காணிகளில ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற…

மேலும்