இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் முடிவு: வீரர்களின் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் மாற்றம்..!!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை பொறுத்தவரை நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவுஸ்ரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மார்னஸ் லபுஸ்சேகன் 878 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் தொடருகின்றனர்.…

மேலும்

வன்கூவர் தீவில் மீண்டும் சேவைகளை தொடங்க யூத ஆலயத்திற்கு அனுமதி..!!

வன்கூவர் தீவில் உள்ள ஒரு யூத ஆலயத்திற்கு நேரில் சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யூத ஆலயத்திற்கு மாகாண சுகாதார அலுவலர் டாக்டர் போனி ஹென்றி எழுதிய கடிதத்தில், சனிக்கிழமை முதல் சேவைகளை உட்புறத்துக்குள் நகர்த்த அவர்களுக்கு அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபை பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்பன 25 பேருக்கு வருகையை கட்டுப்படுத்துதல்,…

மேலும்

கைதிகளிடையே கொவிட்-19: பெல்ஜிய சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்படுதல் நடவடிக்கைகள் அறிமுகம்..!!

பெல்ஜிய சிறைச்சாலையில், 132 கைதிகளிடையே கொரோனா வைரஸ் விரைவாக பரவியதைத் தொடர்ந்து நம்மூர் சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கைதிகள் நடைப்பயிற்சி அல்லது குளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் தினமும் ஒரு சூடான உணவு மற்றும் சுகாதார பொருட்கள் வழங்கப்படும். ஒரு கைதி வைரஸுடன் மருத்துவமனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிறைக் கைதிகளில் பாதி பேர்,…

மேலும்

வடக்கு அயர்லாந்தில் ‘பாங்க் ஒஃப் அயர்லாந்து’ 15 கிளைகளை மூடுகிறது..!!

வடக்கு அயர்லாந்தில் 15 கிளை வங்கிகளை மூடுவதாக ‘பாங்க் ஒஃப் அயர்லாந்து’ அறிவித்துள்ளது. இது தற்போது வடக்கு அயர்லாந்தில் செயற்பட்டு வரும் 28 கிளைகளில் பாதிக்கும் மேலானது ஆகும். இது ஒரு பரந்த செலவுக் குறைப்பின் ஒரு பகுதியாகும். இது அயர்லாந்து தீவு முழுவதும் 100க்கும் மேற்பட்ட கிளைகளை மூடும். டப்ளினில் உள்ள’பாங்க் ஒஃப் அயர்லாந்து’…

மேலும்

7 வயதுச் சிறுவன் கொலை: மற்றொரு சிறுவன் படுகாயம்- கிளிநொச்சியில் சம்பவம்..!!

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன் நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்துள்ளார். இவர்கள் மீது, தாக்குதல் நடத்தியது 17 வயதுடைய உறவுமுறைச் சிறுவன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் சகோதரனான நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.…

மேலும்

வைத்தியரின் வீடொன்றுக்குள் புகுந்து அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல்..!!

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வைத்தியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் நேற்றயதினம் இரவு குறித்த வைத்தியரின் வீட்டிற்குள் இரும்பு கம்பிகளுடன் நுளைந்த நான்குநபர்கள் வைத்தியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு, அவரதுஇரண்டு…

மேலும்

2024ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் திட்டம்..!!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திட்டமிட்டுள்ளர் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், பொது மேடையில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலம் கூறுகையில், “புதிய அரசியல் கட்சியைத் தொடங்க எந்த திட்டமும்…

மேலும்

தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளைக் கேட்கும் விடுதலை சிறுத்தைகள்!

தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளை கேட்டுள்ளதுடன் 25 விருப்பத் தொகுதிகளையும் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தை, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும்…

மேலும்

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்..!!

உடற் தகுதியுள்ள அனைவரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பிரதமர் நரேந்திர மோடி முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவக்சின் தடுப்பூசியை இன்று (திங்கட்கிழமை) முதலாவதாகப் போட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் கூறுகையில்,…

மேலும்

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு அரசியல் துறையில் நுழைய விரும்பும் பொதுமக்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தார். அவ்வாறு…

மேலும்