காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி போராட்டம்..!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் மற்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம் கொஸ்லந்தை நகரில் போராட்டம் ஒன்றை இன்று (28) காலை முன்னெடுத்தது. தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறக்கூட சுதந்திரமற்ற மக்களாக தோட்ட தொழிலாளர்கள் விளங்குவதால்…

மேலும்

உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்..!!

நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்த நிலையில், அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள்…

மேலும்

விற்பனைக்கு கொண்டு செல்லும் பொருட்களை சோதனைச் சாவடிகளில் இராணுவத்தினர் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டு..!!

மன்னார் மாவட்டத்தில் உள்ள சில சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தும் வாகனங்களில் இருந்து இராணுவத்தினர் பொருட்களை எடுத்துகொள்வதாக வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக வருபவர்களும் விற்பனைக்காக செல்பவர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர். தொடர்ச்சியாக மன்னார் பிரதான பாலப்பகுதியிலும் வங்காலை, குஞ்சுக்குளம் பகுதியிலும் உள்ள சில சோதனை சாவடிகளில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதாக விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். விற்பனைக்காக…

மேலும்

பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி- சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்து..!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்ட நிலைமை குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “யாழ். மாவட்டத்தில் தற்போது மொத்தமாக…

மேலும்

பல பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு..!!

மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவின் பல்வேறு பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவு நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி காத்தான்குடி பொலிஸ் பிரிவின் சின்னத்தோனா வீதி, முஅத்தினார் வீதி, கபூர் வீதி, டெலிகொம் வீதி, 1ஆம் குறுக்கு வீதி ஆகிய பகுதிகள் நாளை…

மேலும்

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்..!!

கொரோனா தடுப்பூசியை இணையத்தில் விண்ணப்பிக்க வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பிவைத்துள்ளது. மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் இணையதளமான கோ-வின் 2.0 மற்றும் ஆரோக்கிய சேது செயலியில், அரசு மருத்துவமனைகளின் விவரங்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் விவரங்களும் இணைக்கப்பட்டிருக்கும். இதில் மக்கள் தங்களுக்கு விருப்பமுள்ள ஏதேனும் ஓர்…

மேலும்

தொகுதிகளை குறைத்துக்கொண்டது ஏன்? அன்புமணி ராமதாஸ் விளக்கம்..!!

தொகுதிகளைக் குறைத்துக்கொண்டது ஏன் என்பது தொடர்பாக பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெற்று மே 2ஆம் முடிவுகள் வெளியாகின்றன. இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – பாமக இடையே சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.…

மேலும்

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு..!!

நீண்ட காலமாக பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில், கோமரன்கடவல பிரதேச செயலக பிரிவின் கிவுலேகடவல கிராம சேவகர் பிரிவில் உள்ள கிவுலேகடவல வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற ‘கிராமத்துடன் உரையாடல்’ 12வது…

மேலும்

நோனாகம நீரியல்வளப் பூங்காவைத் திறந்து வைத்தார் பிரதமர்..!!

நோனாகம நீரியல்வளப் பூங்காவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் திறந்துவைத்தார். தென் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு, ருஹுணு சுற்றுலா பணியகம் மற்றும் அம்பலந்தொட பிரதேச சபையின் நிதி மற்றும் வளங்களை பயன்படுத்தி ரூபாய் 58 இலட்சம் செலவில் இந்த நீரியல்வளப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அம்பலந்தொட பிரதேச சபையின் தலைவர் எம்.ஆர்.பி.தர்ஷன சஞ்ஜீவவின் எண்ணக்கருவிற்கு…

மேலும்

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி..!!

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்மூலம், அமெரிக்காவில் அங்கீகாரம் பெற்றுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. அரை மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் குறித்த புதிய தடுப்பூசி நோய்ப்பரவலை எதிர்த்துப் போராடஉதவும்…

மேலும்