யாழ். போதனா வைத்தியசாலையில் தாதியொருவருக்கும் கொரோனா தொற்று..!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நோயாளி ஒருவருக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் இருவர் உட்பட சிலரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டுள்ள நிலையில், பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று…

மேலும்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைப்பு..!!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஜனாதிபதி செயலகத்தினால் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வாவின் தலைமையில் ஐவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. 2019 செம்டெம்பர் மாதம் 31 ஆம் திகதி குறித்த…

மேலும்