மத்தியமத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை..!!

இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே பார்க்கிறது. ஆனால் மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “இரண்டு மூன்று நபர்கள் இந்திய விவசாயத்தை சொந்தமாக்கவும் கட்டுப்படுத்தவும் வேளாண் சட்டங்கள்…

மேலும்

அமைதியான கூட்டத்திற்கு அனைவருக்கும் உரிமை உண்டு: மியன்மார் இராணுவத்துக்கு ஐ.நா. கண்டனம்..!!

அமைதியான கூட்டத்திற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். மியன்மார் இராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அன்டோனியோ குட்டரெஸ், தேர்தல் முடிவுகளை மதித்து மக்களாட்சிக்கு திரும்புமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘அமைதியாக போராட்டம் நடத்துவோருக்கு எதிராக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்…

மேலும்

மன்னார் மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாத நிலையில் விவசாயிகள்..!!

மன்னாரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக முசலி , நானாட்டான் , மாந்தை மேற்கு , மடு போன்ற பிரதேசங்களில் பெருமளவில் விவசாயிகள் பாதீப்படைந்துள்ளனர். தற்போது அறுவடை காலம் ஆரம்பித்து உள்ளதினால் மழை காரணமாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ள போதும், அறுவடை…

மேலும்

அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை ஐ.நா.விடம் அளிக்கப்போவதில்லை: ஈரான்..!!

எண்ணெய் ஏற்றுமதி தடை மற்றும் சர்வதேச வங்கிப் பரிவர்த்தனைத் தடை மீதான அதிருப்திக் காரணமாக, ஐ.நா. சர்வதேச பார்வையாளர்களிடம் முன்னர் ஒப்புக் கொண்டதைப் போல் தங்களது அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை கையளிக்கப் போவதில்லை என ஈரான் அறிவித்துள்ளது. ஐ.நா. கண்காணிப்பாளர்களுக்கு அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை அளிப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானம்…

மேலும்

விவசாயிகளின் போராட்டம் : இதுவரை 248 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு..!!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 248 பேர் உயிரிழந்துள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 87 நாட்களில் மாரடைப்பு, குளிர் மற்றும் நோய் காரணமாக, வாரத்திற்கு சராசரியாக 16 விவசாயிகள் மரணித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடந்த வந்தபோது…

மேலும்

வடக்கில் உள்ள தீவுகளை எந்த நாட்டிற்கும் வழங்கப்போவதில்லை – அரசாங்கம்..!!

வடக்கில் உள்ள தீவுகளை எந்த நாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலை தீவு ஆகிய தீவுகளுக்கு தற்போது டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் அங்கு காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய…

மேலும்

தவறுகளை சரிசெய்து அதிகாரத்திற்கு திரும்பத் தயார் – ஐ.தே.க..!!

மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின்னர் கட்சி ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்ய உறுதிபூண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மாத்தறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, குறைபாடுகளை நிவர்த்தி செய்து கட்சியையும் நாட்டையும் முன்னோக்கி கொண்டு செல்லத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். இதேவேளை குறித்த சந்திப்பில் பேசிய அக்கட்சியின்…

மேலும்

யாழ்.பல்கலை. பட்டமளிப்பு விழா – ஒரு வழிப்பாதை போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி..!!

எதிர்வரும் 24ஆம், 25 ஆம் திகதிகளில் ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகியவற்றின் ஊடான போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தினங்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இடம்பெற இருப்பதனால்,போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் படி ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகிய இரு…

மேலும்

இந்திய-சீன படைகளை மீளப் பெறும் நடவடிக்கைகள் முழுமையடைந்துள்ளது – ராஜ்நாத் சிங்..!!

கிழக்கு லடாக் பகுதியிலிருந்து இந்திய-சீன படைகளை மீளப் பெறும் நடவடிக்கைகள் முழுமையடைந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்துள்ள அவர், “ கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இந்திய-சீன படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இருநாடுகளுக்கிடையில் இராணுவம் மற்றும் தூதரக நிலையில் 9 கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன.…

மேலும்

மகாராஷ்டிராவில் பொதுக்கூட்டங்களை நடத்தத் தடை..!!

மகாராஷ்டிரத்தில் அனைத்து அரசியல், மத மற்றும் சமூக கூட்டங்களுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் தடை விதிக்கப்படுவதாக முதல்வா் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே,  மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும்…

மேலும்