யாழ் மாவட்ட குற்றபுலனாய்வுப்பிரிவின் வேட்டை..!!

யாழ்ப்பாணம் திருநல்வேலி பகுதியில் சட்ட விரேதமாக கொண்டு வந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பாலை குற்றி முதிரை குற்றிகளை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்கு அமைவாக கைப்பற்றப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலும்

130 நாடுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளவுக்கூட கிடைக்கவில்லை: ஐ.நா. கவலை..!!

சுமார் 130 நாடுகள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை என ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆண்டோனியா குட்டரெஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தடுப்பு மருந்து விநியோகம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்போது கருத்துதெரிவித்த குட்டரெஸ், ‘சுமார் 130 நாடுகள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு…

மேலும்

பரகுவேயில் கொவிட்-19 தொற்றினால் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!

பரகுவேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பரகுவேயில் மொத்தமாக மூவாயிரத்து 8பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 73ஆவது நாடாக விளங்கும் பரகுவேயில் இதுவரை ஒரு இலட்சத்து 48ஆயிரத்து 622பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்நத 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால்,…

மேலும்

இந்தோனேசியாவில் கொவிட்-19 தடுப்பூசியை போட மறுத்தால் அபராதம்..!!

கிழக்கு ஆசியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அறியப்படும் இந்தோனேசியாவில் கொவிட்-19 தடுப்பூசியை போட மறுத்தால் அபராதம் விதிக்கப்படும் என ஜகர்த்தா ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இதுகுறித்து ஜகர்த்தா ஆளுநர் அகமத் ரிசா கூறுகையில், ‘ஜகர்த்தா…

மேலும்

மியன்மார் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முதல் உயிரிழப்பு பதிவானது..!!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடந்த 9ஆம் திகதி தலைநகர் நெய்பிடாவ்வில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரு இளைஞன் மார்பிலும், மற்றொரு பெண் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கும் இலக்காகினர். இதில் குறித்த பெண், ஆபத்தான நிலையில் இருப்பதை மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர்…

மேலும்

சுகாதார- அவசர செய்திகளை கூட பேஸ்புக் இருட்டடிப்பு செய்திருப்பது அராஜகம்: ஆஸி பிரதமர்..!!

அவுஸ்ரேலிய பயனர்களை செய்தி உள்ளடக்கத்தைப் பகிர்வதிலிருந்தோ அல்லது பார்ப்பதிலிருந்தோ தடுத்துள்ள பேஸ்புக்கின் முடிவினை பிரதமர் ஸ்கொட் மோரிஸன் கடுமையாக விமர்சித்து கண்டனம் வெளியிட்டள்ளார். முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக், அவுஸ்ரேலிய பயனர்களை செய்தி உள்ளடக்கத்தைப் பகிர்வதிலிருந்தோ அல்லது பார்ப்பதிலிருந்தோ தடுத்துள்ளது. இது ஒரு முன்மொழியப்பட்ட சட்டத்தின் பிரதிபலிப்பாக வருகிறது. சமூக வலைத்தளங்கள் இனி அவுஸ்ரேலிய செய்தி நிறுவனங்களின்…

மேலும்

மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமுல்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி  அமராவதி மற்றும் யவத்மால் ஆகிய மாவட்ட நிர்வாகங்களில் இரவு நேர  ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் பொதுமுடக்கம் கடுமையாக்க இருப்பதாகவும், மக்கள் சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்…

மேலும்

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 5 பேர் உயிரிழப்பு முதன்முறையாக ஒப்புக்கொள்ளும் சீனா..!!

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்வன் பள்ளத்தாக்கு மோதலில்  தங்கள் நாட்டு வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டதாக சீனா முதன் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் உருவான மோதல்போக்கின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் திகதி கல்வன் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20…

மேலும்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது..!!

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி 16ஆம் திகதி கொரோனா தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இதுவரை ஒரு கோடியே ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து ஏழு பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதலில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும்…

மேலும்

நாசாவின் செவ்வாய் ஆராய்ச்சிப் பயணத் திட்டத்தை தலைமைதாங்கி வழிநடத்திய இந்திய விஞ்ஞானி..!!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ (Perseverance) என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நாசாவின் இந்தப் பயணத்தை வழிநடத்திய பெருமையை இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுவேதா மோகன் பெற்றுள்ளார். செவ்வாய்க் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு இந்த விண்கலம்…

மேலும்