இவர்தான் சனம்ஷெட்டியின் புதிய காதலரா? வைரல் புகைப்படம்..!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சனம் ஷெட்டி தனது மனதுக்கு தோன்றியதை தைரியமாக பேசியவர் என்பதும் யாருடைய ஆதரவாளராகவும் இல்லாமல் எந்த குரூப்பிலும் இல்லாமல் அனைவரிடமும் சம அளவில் பழகி வந்தார் என்பதும் இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு சில வாரங்களில் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும்…

மேலும்

குட்டி உணவகத்துக்கு கணவருடன் விசிட் அடித்த பிரபல நடிகை… வைரல் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபரில் தொழில் அதிபர் கவுதம் கிச்லுவை கரம் பிடித்தார். இதைத் தொடர்ந்து தேனிலவு சென்ற இந்த ஜோடி விதவிதமான போட்டோ ஷுட்டை நடத்தி சமூக வலைத்தளத்தையே அலற விட்டனர். இவர்கள் மாலத் தீவில் எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படம் படு…

மேலும்

வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துதல் தொடர்பில் நேற்று அமைச்சரவையில் விசேட அவதானம்..!!

வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துதல் மற்றும் விவசாயிகளைப் பாதுகாத்தல் என்பன தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சில அமைச்சரவை பத்திரங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளுக்கு நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் நுகர்வோருக்கு பொருட்களை…

மேலும்

24 மணிநேரத்தினுள் வாகன விபத்துக்களால் 11 பேர் பலி..!!

கடந்த 24 மணி நேரத்தில் வாகன விபத்துக்கள் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். அவற்றில், நேற்று(15) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மாத்திரம் 9 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துக்களில் காயமடைந்த நிலையில்,…

மேலும்

உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான முகாமைத்துவ சுட்டெண் உயர்வு..!!

ஜனவரி மாதத்தில் உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான முகாமைத்துவ சுட்டெண் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்கமைய, உற்பத்திக்கான முகாமைத்துவ சுட்டெண்ணானது கடந்த ஜனவரி மாதத்தில் 60.2 ஆக பதிவாகியுள்ளது.அத்துடன் சேவைக்கான முகாமைத்துவ சுட்டெண்ணானது 56.2 ஆக  பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட சேவைத்துறையினை மீண்டும் வலுவூட்டுவதற்கு இது பெரிதும் துணைபுரியும் எனவும் இலங்கை…

மேலும்

கடல் அலை மேல் உயரக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..!!

மன்னார் முதல் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையை அண்மித்த கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்பகுதிகளில் 2 முதல் 2.5 மீற்றர் அளவில் கடல் அலையானது மேல் உயரக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அந்த கடற்பகுதிகளில் உள்ள மீனவர்களையும்,…

மேலும்

அத்தியாவசிய சேவையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு..!!

பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் ஒத்துழைக்கும் அத்தியாவசிய சேவையாளர்களுக்கு இந்த வாரத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதற்கமைய, விமான நிலைய பணியாளர்கள், துறைமுக ஊழியர்கள், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா…

மேலும்

முழு முக பாதுகாப்பு தலைக்கவசம் தொடர்பில் வழக்கு தொடர வேண்டாம் – சட்டமா அதிபர் அறிவுறுத்தல்..!!

முகத்தை முழுமையாக மறைக்கும் பாதுகாப்பு தலைக்கவசத்தை அணியும் உந்துருளி செலுத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சட்டமா அதிபரால் காவல்துறைமா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளது. வெல்லவாய பகுதியை சேர்ந்த ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது சட்டமா அதிபர் சார்பில்…

மேலும்

சட்டத்தை மீறியமை தொடர்பில் மனோ கணேஷனிடம் காவல்துறையினர் வாக்குமூலம்..!!

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெறவுள்ளனர். இதற்கான அறிவித்தல் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக மனோ கணேஷன் தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டு சட்டத்தை மீறியதாக தெரிவித்தே அவரிடம் இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு..!!

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து கவனத்தில் கொண்டு, இணைய வழி முன் நியமன முறைமையை இலங்கைப் பொதுமக்களுக்காக மிலானில் உள்ள இலங்கையின் உதவித் தூதரகத்தில் வெளிநாட்டு அமைச்சு மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போதுள்ள கொவிட்-19 தொற்றுநோயைத் தணிக்கும் வகையில், தேவையான சுகாதார முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி, ரோம் மற்றும் மிலானுக்கு வெளியே தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளும்…

மேலும்