மஹர சிறைச்சாலை அமைதியின்மை..!!!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது 11 கைதிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் சொத்துக்களை சேதப்படுத்தியமை கலகம் செய்தல் மற்றும் சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற…

மேலும்

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா அவதானம்..!!

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் சம்பந்தமாக பிரித்தானியா அவதானம் செலுத்தி வருவதாக பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார். தமது ட்விட்டர் பதிவில் அவர் இது குறித்து குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கொவிட்-19 நோயினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல் பலவந்தமாக தகனம் செய்யப்படுகின்றமை உள்ளிட்ட மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா அவதானம் செலுத்துகிறது. இலங்கை…

மேலும்

மயிலும் நாங்களே, புலியும் நாங்களே: பிகில்’ நடிகையின் மாஸ் குடியரசு தின லுக்..!!

தளபதி விஜய் நடித்த பிகில்’ படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்துள்ள குடியரசு தின சிறப்பு புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிய பிகில்’ படத்தில் பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் நடித்தவர் இந்திரஜாசங்கர். இவர் இன்று குடியரசு தினவிழாவை அடுத்து தனது…

மேலும்

பொல்லார்டு மாதிரி பொளந்து கட்டுறார்..!!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு தற்போது கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி ஒருசில திரைப்படங்களில் ஹீரோவாகவும் அவர் நடித்து வருகிறார் என்பதும் ஏற்கனவே அவர் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் பா…

மேலும்

ஜெயலலிதா விழா நடத்தலாம், இதை மட்டும் நடத்தக் கூடாதா..?

குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? என உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் காந்தி பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.…

மேலும்

சில்லிவாக்கில் கொவிட்-19 தொற்று அடையாளங் காணப்பட்ட பாடசாலை மூடல்..!!

கேஸ்கேட் கிறிஸ்டியன் பாடசாலையில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து எச்சரிக்கையுடன் பாடசாலை நிர்வாகம், பாடசாலையை மூடியுள்ளது. இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை பாடசாலை அதன் கதவுகளை மூட முடிவு செய்துள்ளது. சுய கண்காணிப்பு அல்லது தனிமைப்படுத்தப்படுவதற்கு ஆலோசனை வழங்குவதற்காக, தனிமனிதர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் மற்றும் அவர்கள் யாருடன்…

மேலும்

பிரித்தானியா வரும் பயணிகள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படலாம்..?

புதிய கோவிட் வகைகள் குறித்த கவலைகள் காரணமாக பிரித்தானியாவுக்கு வரும் சில பயணிகள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் என்று அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பின்னர் மூத்த அமைச்சர்களுடன் இந்த திட்டங்களை விவாதித்து ஒரு முடிவை எடுப்பார். புதிய நடவடிக்கைகள் பிரித்தானிய குடிமக்களுக்கும், தென்னாபிரிக்கா போன்ற அதிக ஆபத்துள்ள நாடுகளிலிருந்து வரும்…

மேலும்

சிலியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சிலியில் இதுவரை வைரஸ் தொற்றினால் ஏழு இலட்சத்து மூவாயிரத்து 178பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் சிலியில், இதுவரை 17ஆயிரத்து 999பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24…

மேலும்

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

வவுனியாவில் 13 பேருக்கு நேற்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 301ஆக அதிகரித்துள்ளது. வவுனியா- பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் ஒருபகுதி முடிவுகள் நேற்று வெளியாகியது. அதனடிப்படையில் வவுனியாவின் நகரப்பகுதிகளில்…

மேலும்

கரடி கடித்ததில் கடும் காயங்களுக்கு உள்ளான விவசாயி- முல்லைத்தீவில் சம்பவம்..!!

புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக்கு சென்ற விவசாயி, கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோம்பாவில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு கைவிரல் ஒன்று முறிந்த நிலையிலும் காலிலும் கையிலும் கரடியின் கடிகாயங்களுக்கு உள்ளான நிலையிலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

மேலும்