நுவரெலியா-வலப்பனை பகுதியில் நில நடுக்கம்..! அதிர்ச்சியில் மக்கள்

நுவரெலியா-வலப்பனை பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

புவியியல் மற்றும் சுரங்கப்பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 1.8 றிச்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts