உங்களுக்கு தெரியுமா…? எலும்பில்லா நாக்கு….. இதயத்தை இரண்டாக பிளக்கும் அபாயம்….!!

மனித நாக்குக்கு எலும்புகள் கிடையாது. ஆனால் அது அது ஒரு மனித இதயத்தை உடைக்கும் அளவிற்கு வல்லமை கொண்டது. கோபத்தில் சமநிலை இழந்து நமக்கு பிடித்தமான நபர்களையே தாறுமாறாக பேசி விடுகிறோம். அவசரத்தில் வார்த்தைகளை விட்டு விடுகிறோம். இதன் மூலம் நம் மீது தீராத அன்பு கொண்டவர்கள் கூட நம்மைப் பார்த்து வெறுக்க தொடங்கி விடுவார்கள்.…

மேலும்

காமம் ,கோபம் , ஆணவத்தை அடக்க … புத்தரின் 5 போதனைகள்….!!

யார்  ஒருவன் இந்த 5 விஷயங்களை நினைத்துப்பார்க்கிறானோ அவன் தன்னுடைய ஆணவம் உடல் ஆசை முதலியவற்றை அடக்கலாம், அல்லது சிறிதளவு குறைக்கலாம்.   1. எனக்கு ஒருநாள் முதுமை வரும் , அதை நான் தவிர்க்க இயலாது. 2. எனக்கு ஒரு நாள் நோய் வரும் , அதை நான் தவிர்க்க முடியாது. 3. எனக்கு ஒரு நாள் மரணம்…

மேலும்

வாழ்க்கையை வழி நடத்த… இந்த 10 தன்னம்பிக்கை வரிகள் போதும்…!!!

வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது… தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது.!!.நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை. கடந்த காலத்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அது கடுகளவும் கை கொடுப்பதில்லை.. முயற்சி செய்ய தயங்காதே முயலும்போது உன்னை முட்களும் முத்தமிடும்..! கடினமான வாழ்க்கை என்று…

மேலும்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி…. முக்கிய வீரர் ஒய்வு…!!

முக்கிய வீரரான மலிங்கா கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றுள்ளது அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2020 ஐபிஎல் போட்டிக்கு தக்க வைக்கப்பட்டுள்ள மற்றும் நீக்கப்பட்டுள்ள வீரர்களின் பெயர்களின் விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில்  ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மலிங்கா பிரான்சைஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் துவங்கிய 2008ஆம் ஆண்டு…

மேலும்

கொரோனாவிலிருந்து மீண்ட ரஜனி, கமல் பட மூத்த நடிகர் காலமானார்… திரையுலகினர் அதிர்ச்சி…!!!

கொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமாகியுள்ளார் . தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான  நடிகர்களில் ஒருவர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி . இவருக்கு வயது 98 ஆகும். இளமைப் பருவத்திலிருந்தே உடல் நலனில் அதிக அக்கறை கொண்ட இவர் பாடிபில்டராக இருந்துள்ளார் . இவர் கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் மற்றும்…

மேலும்

ஹட்டன் பிரதேசத்தில் பாடசாலையொன்றில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்றுறுதி…!

ஹட்டன் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு ஆசிரியருக்கும், இரண்டு மாணவர்களுக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி 10 ஆம் வகுப்பில் கல்வி கற்ற ஒரு மாணவருக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து 38 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் போது எடுக்கப்பட்ட பி சி ஆர் பரிசோதனையின் போதே குறித்த…

மேலும்