தெறிக்க விடும் மாஸ்டர்” உலக அளவில் சாதனை – ஹேப்பி நியூஸ்…!!

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் தியேட்டர்களில் அதிர வைத்து வருகிறது. மாஸ்டர் படத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 150 கோடியைத் தாண்டி முதலிடம் பிடித்துள்ளது.

ஹாலிவுட் படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகாததால் மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.80 கோடி வரை வசூல் ஐ தாண்டியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related posts