சுகாதார விதிமுறைகளை மீறிய 31 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் முககவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாத 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹாண இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத 2 ஆயிரத்து…

மேலும்

ஜேர்மனியிலும் கண்டுப்பிடிக்கப்பட்டது புதிய வகை கொரோனா வைரஸ்..!!

ஜேர்மனியிலும் ஒரு புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அண்மையில் புதுவகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது ஜேர்மனியிலும் ஒரு புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஜேர்மனியிலுள்ள Garmisch – Partenkirchen என்ற பவேரிய நகரமொன்றில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில், 73 நோயாளிகளுக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில்…

மேலும்

மீன்பிடி நிறுவனங்களுக்கு வர்த்தக இழப்பீடுகளை வழங்க பிரித்தானிய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு..!!

பிரெக்சிற்றுக்குப் பின்னரான வர்த்தக பிரச்சினைகளால் ஏற்பட்டுள்ள இழப்புக்களைக் குறைப்பதற்கு மீன்பிடி நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், 23 மில்லியன் பவுட்ண்ஸ் நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர அளவிலான மீன்பிடி வணிகங்களை இலக்காகக் கொண்டு இந்த நிதி வழங்கல் திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதலாம் திகதி நடைமுறைகள் மாற்றப்பட்டதிலிருந்து…

மேலும்

அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய முடியாது – ரஷ்ய அரசாங்கம்..!!

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய முடியாது என ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் இதுகுறித்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அலெக்ஸி நவால்னி கைது செய்யப்பட்டுள்ளமை முற்றிலும் உள்நாட்டு விவகாரம் எனவும், இந்த விவகாரத்தில் பிற நாடுகள் தலையீடுகளை ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நச்சுத்தாக்குதலால்…

மேலும்

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு ஆரம்பம்..!!

தமிழ்நாடு, திருச்சி பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. வழமையாக பொங்கல் பண்டிகையின் மாட்டுப் பொங்கல் நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகின்ற நிலையில், தொடர்மழை காரணமாக பிற்போடப்பட்ட பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்ததுடன் அ.தி.மு.க.வின் திருச்சி புறநகர் தெற்கு…

மேலும்

அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்புக்கள் அனைத்தும் பயனற்றவ..!!

பொருட்களுக்கான விலை குறித்து வெளியாகும் வர்த்தமானி அறிவிப்புக்கள் அனைத்தும் பயனற்றவை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சீனி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களின் மீதான இறக்குமதி வரி திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றது. குறித்த விவாதத்தில் பேசிய…

மேலும்

தம்மிகவின் பாணியை அரசாங்கம் ஊக்குவிக்கவில்லை – கெஹலிய

தம்மிகவின் பாணியை அரசாங்கம் ஊக்குவிக்கவில்லை என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தம்மிக பாணி குறித்து கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டன. மருத்துவ ரீதியான பரிசோதனைக்காக 2…

மேலும்

குருந்தூர் மலை தமிழர்களுக்கு சொந்தமானது – செல்வராசா கஜேந்திரன்!

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணய நடவடிக்கை ஊடாகத் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை, உடன் இரத்துச் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழர்களின் நிலங்கள் மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். ஆகையால்,…

மேலும்

இராஜாங்க அமைச்சர் ஒருவரின் சாரதிக்கு கொரோனா!

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் சாரதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேகாலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கொக்கல பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இராஜாங்க அமைச்சரின் இரண்டு மகன்கள்,…

மேலும்

வாழ்க்கையில் வெற்றி அடைய….. அற்புதமான 7 மந்திரங்கள்….!!

வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான 7 மந்திரங்களாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கூறியதாவதுஇ 1 உங்கள் விதியை நீங்களே எழுதுங்கள். 2.முடிந்துபோனவற்றைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு செய்ய வேண்டியதைப் பற்றி திட்டமிடுங்கள் 3.பாதியில் எதையும் விட்டுப்போக எண்ணாதீர்கள். 4.முயற்சி செய்து பார்க்க ஆசைப்படுங்கள். கேள்வி கேட்க பயப்படாதீர்கள். அனைவரையும் சமமாக நடத்துங்கள். மற்றவரிடமிருந்து ஏராளமானவற்றை கற்றுக்கொள்ளுங்கள்…

மேலும்