பிக்பாஸ் குழுவினரின் உண்மையான சம்பளமே இதுதான்- அதிகம் வாங்கியது யார் தெரியுமா?

தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டார்.

இதில் சிலருக்கு மாற்று கருத்து இருப்பது உண்மை தான். பிக்பாஸ் குழுவினரின் உண்மையான சம்பளமே இதுதான்- அதிகம் வாங்கியது யார் தெரியுமா?

ஒரு நாளைக்கு யார் யாருக்கு எவ்வளவு சம்பளம், அதிகம் யாருக்கு என்ற விவரங்களை பார்ப்போம்.

  • ஆரி- ரூ. 85,000
  • ரேகா- ரூ. 1 லட்சம்
  • சனம் ஷெட்டி- ரூ. 1 லட்சம்
  • சுசித்ரா- ரூ. 70,000
  • சம்யுக்தா- ரூ. 40,000
  • நிஷா- ரூ. 40,000
  • அனிதா சம்பத்- ரூ. 40,000
  • ஷிவானி- ரூ. 75,000
  • ரம்யா பாண்டியன்- ரூ. 75,000
  • ஜித்தன் ரமேஷ்- ரூ. 60,000
  • கேப்ரியலா- ரூ. 70,000
  • வேல்முருகன்- ரூ. 50,000
  • ரியோ- ரூ. 35,000
  • ஆஜீத்- ரூ. 15,000
  • பாலாஜி முருகதாஸ்- ரூ. 10,000
  • சுரேஷ் சக்ரவர்த்தி- ரூ. 10,000
  • சோம்- ரூ. 10,000

Related posts