ஈஸ்வரன் 3 நாட்கள் வசூல் நிலவரம்..!!

சிம்பு தமிழ் சினிமாவில் சிறிது காலம் பெரிய ஹிட் ஏதும் கொடுக்கவில்லை. மேலும் உடல் எடை அதிகரித்து இருந்தார்.

ஆனால், தற்போது உடல் எடை குறைத்து மின்னல் வேகத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஈஸ்வரன் படம் வெளிவந்தது.

இப்படம் சென்னை பாக்ஸ் ஆபில்ஸில் 3 நாட்களில் ரூ 57 லட்சம் வசூல் செய்துள்ளது. இவை மிக குறைந்த திரையரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழகம் முழுவதுமே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Related posts