ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து..!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச்செய்வதற்கு சட்டமா அதிபர் தீர்மானம் மேற்கொண்டுள்ளார். இதற்கமைய ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சட்ட மா அதிபர் நாடாளுமன்ற செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

மேலும்

மேலும் 6 பேர் உயிரிழப்பு..!!

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு, மோதரை, களுத்துறை, தெஹிவளை மற்றும் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்

சுயதனிமைப்படுத்தலில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சியில் பலருக்கு கொரோனா ..!!

கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் நெருங்கி பழகியதை அடுத்தே அவர் சுய தனிமையில் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சுகாதார அமைச்சில் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக…

மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரச்சினையில் இந்தியா தலையீடு..!!

யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்தியாவிலிருந்து இலங்கைத் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நள்ளிரவில் இடித்தழிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடுத்து இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவமானது தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் எதிர்ப்புக்களை மேலும்…

மேலும்

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ..!!

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார். மேல் மாகாணத்திலிருந்து வந்த இருவர் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

மேலும்

முல்லைத்தீவில் பிடுங்கியெறியப்பட்ட சூலம்..!!

தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இராணுவத்தின் அனுசரணையுடன் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் இன்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக…

மேலும்

நாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்..!!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி அவர் பதவியேற்கவுள்ளார். இந்தத் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய…

மேலும்

உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்..!!

உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு 42 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில்,  பைலட் திட்டத்திற்கு அமைவாக குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளை அழைப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கமைய கடந்த வருடம் டிசம்பர்…

மேலும்

உடல் எடை கூடி மீண்டும் குண்டான நடிகை கீர்த்தி சுரேஷ்..!!

ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். மேலும்…

மேலும்

ஈஸ்வரன் 3 நாட்கள் வசூல் நிலவரம்..!!

சிம்பு தமிழ் சினிமாவில் சிறிது காலம் பெரிய ஹிட் ஏதும் கொடுக்கவில்லை. மேலும் உடல் எடை அதிகரித்து இருந்தார். ஆனால், தற்போது உடல் எடை குறைத்து மின்னல் வேகத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஈஸ்வரன் படம் வெளிவந்தது. இப்படம் சென்னை பாக்ஸ் ஆபில்ஸில் 3 நாட்களில் ரூ 57 லட்சம் வசூல் செய்துள்ளது.…

மேலும்