தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய மேலும் 35பேர் கைது..!!

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுவோர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,…

மேலும்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார் பிரதமர் மோடி..!!

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைத்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடியே இன்று(சனிக்கிழமை) காலை 10 மணி 30 நிமிடத்துக்கு காணொலி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைத்துள்ளார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் என்ற அந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று…

மேலும்

குருமூர்த்தியின் பேச்சு, நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் பேச்சு..!!

துக்ளக் ஆண்டுவிழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தியின் பேச்சு, இந்திய நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் கண்டனத்திற்குரிய பேச்சு என திமுக சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில், குருமூர்த்தி, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள், ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் கால்களைப் பிடித்து அந்த வாய்ப்பைப் பெற்றவர்கள் என பேசியதாக சண்முகசுந்தரம்…

மேலும்

வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் நான்கு பேருக்கு கொரோனா..!!

இலங்கையில் வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியுடன் மொத்தம் 695 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று உறுதியானவர்களில் நாடு திரும்பிய எட்டு இலங்கையர்களும் நான்கு வெளிநாட்டவர்களும் அடங்குவதாக என…

மேலும்

பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனையைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனையைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களில் சிலர் கொரோனா சோதனை செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தில் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இவர்கள் அச்சத்தை விடுத்து வைரஸ்…

மேலும்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தால் முடக்கப்பட்ட முகநூல்! வைகோ கடும் எச்சரிக்கை..!!

தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள். அதை ஒட்டி, அவரது படத்தை முகநூல் தளத்தில் பகிர்ந்த அனைவரையும், முகநூல் தளம், ஒரு நாள் முதல், ஒரு வாரம், ஒரு மாதம் என்ற கணக்கில் முடக்கி தமிழர் இன உணர்வை அடக்க முயல்கிறது முகநூல். ஆனால், ஈழப் படுகொலைக்குக் காரணமான ராஜபக்‌ச படங்களைப் பகிர்பவர்களுக்குத்…

மேலும்

இலங்கையில் இருந்து ஏதுமற்றவராய் துரத்தப்பட்ட தமிழர் அறத்தில் வாழ்கின்றனர்! விஜய் தணிகாசலம்..!!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் அறம் சார்ந்து வாழ்கின்றனர் என கனடா – ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். தைப்பொங்கலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், “தமிழ் மொழி எமக்கு கற்றுக்கொடுத்த…

மேலும்

ஈஸ்டர் தாக்குதல்! மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிராக 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள்..!!

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தடுக்க தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இதன்படி மார்ச் மாதம் 8ஆம் திகதி…

மேலும்

கோட்டாபயவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சர்வதேச குற்றவியல் விசாரணைக்குட்படுத்த வேண்டும்! மாவை வலியுறுத்து ..!!

“இறுதிப்போரில் நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் இழுத்து வந்து நாய்கள் போல் சுட்டேன்” என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிச்சயம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமேதான். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,…

மேலும்

ஈஸ்டர் தாக்குதல்! மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிராக 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள்..!!

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தடுக்க தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இதன்படி மார்ச் மாதம் 8ஆம் திகதி…

மேலும்