உள்ளூர் திரைப்படத்துறையை ஊக்குவிக்க வரி நிவாரணம்……

உள்ளூர் திரைப்படத்துறையை ஊக்குவிக்கும் வகையில்  நல்லாட்சி அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்ட வரி நிவாரணத்தை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தினால்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திரைத்துறையை சேர்ந்த வல்லுநர்கள் கடந்த 8ஆம் திகதி அலரி மாளிகையில்,…

மேலும்

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொங்கல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.

அனைத்து மதங்களிற்குள்ளும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொங்கல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் அனைத்து மதங்களிற்குள்ளும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொங்கல் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் இயக்குநர் அருட்பணி செபமாலை செபஜீவன் தலைமையில் குறித்த பொங்கல் நிகழ்வு உதயநகர் கிழக்கு முதியோர் சங்கத்தின் அனுசரணையுடன் …

மேலும்

ரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜாவுரிமை இரத்து?

ரஞ்சன் ராமநாயக்க தண்டனையை நிறைவு செய்யும் நாள் முதல் 7 வருடங்களுக்கு அவருடைய பிரஜாவுரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த காலப் பகுதியில் அவருக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினால், அவருக்கு மீண்டும் அந்த…

மேலும்

வெளிநாடுகளிலிருந்து மேலும் 109 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

வெளிநாடுகளிலிருந்து மேலும் 109 இலங்கையர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டாரில் இருந்து 28 பேரும், அவுஸ்ரேலியாவில் இருந்து 44 பேரும், ஜப்பானில் இருந்து 37 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். அத்துடன், ஜேர்மனி, மாலைத்தீவுகள், இத்தாலி மற்றும் பங்களாதேஷிலிருந்து மேலும் சிலர் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும்