மன்னாரில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் உறுதி..!!

மன்னார் மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுவரை மன்னார் மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். மன்னாரில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே…

மேலும்

தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி..!!

தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா ஆகிய வீர விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூச்சக்கல்லூர் உள்ளிட்ட 3 இடங்களிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில், காசிநாயக்கன்பட்டி, தொக்கியம், கூத்தூர் உள்ளிட்ட 9 இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி…

மேலும்

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அகழாய்வு நடத்த அனுமதி..!!

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அகழாய்வும் 2 இடங்களில் கள ஆய்வும் நடைபெறவுள்ளதாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், தொல்லியல் துறையின் பொற்காலமாக இந்தாண்டு இருக்கும் என்றும் 12 இடங்களில் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய…

மேலும்

ஜோசப் பரராஜசிங்கத்தைக் கண்டதே கிடையாது- பிள்ளையான்..!!

ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது எனவும் அவரை ஒருயொரு தடைவை தூரத்தில் இருந்து பார்த்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினரரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். அத்துடன், பல அசிங்கங்களை நல்லாட்சி அரசாங்கம் நடத்தியபோது அதனைக் கண்டுகொள்ளாதவர்கல் இன்று ஊடக தர்மம், சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக குரல்கொடுப்பதாக…

மேலும்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் ஓவியக் கண்காட்சியுடன் போராட்டம்!

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கருத்து ஓவியக் கண்காட்சியுடன் போராட்டம் யாழ். நகரில் இடம்பெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை இந்தக் கண்காட்சியுடனான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்…

மேலும்