யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்த கனரக வாகனங்கள் மற்றய நினைவுத் தூபிகளை நோக்கி நகரமுற்பட்டவேளையில், அந்த கனரக வாகனங்களை தடுத்து நிறுத்த மானவர்கள், முன்நாள் மாணவர்கள் வாகனங்களின் முன்பு துணிவுடன் குதித்த பரபரப்பு வீடியோ:
யாழ் பல்கலையில் கனரக வாகனங்களின் முன்பு தமிழ் இளைஞர்கள் குதித்த பரபரப்பு வீடியோ..!!
