வவுனியாவில் புதிய கொரோனா கொத்தணி ஆரம்பம்…!!

🚨வவுனியாவில் புதிய கொரோனா கொத்தணி ஆரம்பம்….  இன்று 54 பேருக்கு தொற்று உறுதி. 
 🔴 வவுனியா நகரில் பசார் வீதி உள்பட இரண்டு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின்  உரிமையாளர்கள், பணியாளர்கள் 114 பேரிடம்  நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Related posts