க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான செயல்முறை பரீட்சைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. செயல்முறை பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்கள் தங்கள் அனுமதி பத்திரத்திற்காக பரீட்சை திணைக்களத்திற்கு வருகைத்தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனிமைப்படுத்தல் மற்றும் பயண கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மாணவர்கள், பரீட்சை எழுதும் போது தேசிய அடையாள அட்டையை அனுமதி பத்திரமாக பயன்படுத்த…

மேலும்

அதிஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்று கோடீஸ்வரர்களான இருவருக்கு பிரதமர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்..!!

அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்றுக மற்றும் ஜயோதா சீட்டிழுப்புகளின் மூலம் உருவான கோடீஸ்வர வெற்றியாளர்கள் இருவருக்கான காசோலைகளை கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. 652ஆவது கோடிபதி கப்றுக சீட்டிழுப்பின் வெற்றி பரிசுத் தொகையான 87,991,625 ரூபாயை வெற்றி கொண்ட அம்பன்பொல குமார பதிரன்னேஹேலாகே சுனில் மற்றும் 1717ஆவது ஜயோதா சீட்டிழுப்பின்…

மேலும்

மீண்டும் தனுஷ் படத்தில் இணையும் பிரபல ஹீரோ: அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷின் 43வது படமான ‘D43’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதை பார்த்தோம். இந்தப் படத்தின் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த பாடலுக்காக தனுஷ் ரிகர்சல் செய்யும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் தனுஷின் ‘D43’ திரைப்படத்தில்…

மேலும்

100% இருக்கை அனுமதி: ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

திரையரங்குகளில் கடந்த சில மாதங்களாக 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில் சமீபத்தில் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு ஒரு சில சமூக நல ஆர்வலர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசும் இந்த…

மேலும்

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்கள் இவர்களா..?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை அடைந்து உள்ளது என்பதும் இந்த வாரத்துடன் எவிக்சன் பிராசஸ் முடிவடைகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஏழு பேர்களும் நாமினேஷன் பட்டியலில் உள்ள நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் எவிக்சன் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு இருவர் எவிக்சன் செய்யப்பட்டால் நமது தரப்பில்…

மேலும்

வவுனியாவில் புதிய கொரோனா கொத்தணி ஆரம்பம்…!!

வவுனியாவில் புதிய கொரோனா கொத்தணி ஆரம்பம்….  இன்று 54 பேருக்கு தொற்று உறுதி.  🔴 வவுனியா நகரில் பசார் வீதி உள்பட இரண்டு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின்  உரிமையாளர்கள், பணியாளர்கள் 114 பேரிடம்  நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

மேலும்

பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள்- டெஸ்ட் தொடர்கள்: இளம் வீரர்களை கொண்ட மே.தீவுகள் அணி அறிவிப்பு..!!

பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடும், இளம் வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தில் முன்னணி வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அனுபவமில்லாத வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் தொடரில் விளையாடவிருந்த வேகப்பந்து வீச்சாளர் ரொமாரியோ செப்பர்ட்,…

மேலும்

ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் பெண் நடுவரானார் பொலோசக்..!!

அவுஸ்ரேலியாவை சேர்ந்த தொழில்முறை கிரிக்கெட் நடுவரான கிளாரி பொலோசக், ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் பணியாற்றிய முதல் பெண் நடுவர் என பெருமையை பெற்றுள்ளார். 144 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில், பெண் ஒருவர் நடுவராக பணி புரிவது இதுவே முதல் முறையாகும். சிட்னி மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இந்தியா மற்றும்…

மேலும்

ஸ்மித் சதம்: ஆட்டநேர முடிவில் ஆஸி அணியுடன் ஒப்பிடுகையில் இந்தியா 242 ஓட்டங்கள் பின்னிலை..!!

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. முதல் இன்னிங்ஸிற்றாக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 96 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி அவுஸ்ரேலியா அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியா அணி 242 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. ஆட்டநேர முடிவில்…

மேலும்

இங்கிலாந்து- ஸ்கொட்லாந்து வரும் பயணிகளுக்கு கொவிட்-19 சோதனை முடிவுகள் அவசியம்..!!

சர்வதேச பயணிகள், இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்துக்கு செல்வதற்கு முன்பு எதிர்மறையான கொவிட்-19 சோதனை முடிவை வழங்க வேண்டும். பிரித்தானியர்கள் உட்பட அவர்கள் இருக்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு 72 மணி நேரம் வரை ஒரு சோதனை எடுக்க வேண்டும். புதிய நடவடிக்கைகள் அடுத்த வார தொடக்கத்தில் இங்கிலாந்தில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்கொட்லாந்தில்…

மேலும்