‘மாஸ்டர்’ ரிலீஸ் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி தகவல்..!!

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதி வழங்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டால் வரும் பொங்கல் திருநாளில் ’மாஸ்டர்’ திரைப்படம் மட்டுமே வெளியாகும் என்று திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு அறிவித்தது. இந்த…

மேலும்

என்னடா இது அதிசயமா இருக்கு, எல்லாரும் ஆரியை திடீர்ன்னு புகழ்றாங்க..!!

பிக்பாஸ் வீட்டில் ஆரி கடந்த 90 நாட்களுக்கும் மேலாக சூப்பராக விளையாடி வரும் நிலையில் தற்போது ஆரியை மற்ற ஆறு போட்டியாளர்களும் குறி வைத்து உள்ளனர் என்பதும் ஆனாலும் ஆரி ஆறு பேரையும் சமாளித்து திறமையாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று திடீரென ஆரியை அனைத்து போட்டியாளர்களும் பாராட்டி இருப்பது பெரும்…

மேலும்

கிண்ணியா வைத்தியசாலையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை..!!

கிண்ணியா தள வைத்தியசாலையின் பெண்களுக்கான 3 வது இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளர்களும்  அதே விடுதியில் கடமை செய்யும் வைத்தியசாலை ஊழியர்களும் நேற்று (5) கொரோனா அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.ஏ. அஜீத் இன்று(6) தெரிவித்தார்.இது தொடர்பாக அவர்…

மேலும்

விஜய்யிடம் விஜய்சேதுபதி அம்மா கேட்ட ஒரே ஒரு கேள்வி..!!

’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின்போது தளபதி விஜய்யை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதியின் அம்மா அவரிடம் கேட்ட ஒரே ஒரு கேள்வி தற்போது வைரலாகி வருகிறது தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்…

மேலும்

ஜம்மு – காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவ முயற்சி – பாதுகாப்பு படை எச்சரிக்கை!

ஜம்மு – காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவ காத்திருப்பதாக பாதுகாப்புபடை தகவல் வெளியிட்டுள்ளது. குடியரசு தினம் எதிர்வரும் 26 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், நாசவேலைகளில் ஈடுபட பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயற்சிக்க கூடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு படையினர், ‘இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக பாகிஸ்தான் இராணுவம்…

மேலும்

4 மாநிலங்களுக்கான தேர்தல் மேலிடப் பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நான்கு மாநிலங்களுக்கான தேர்தலுக்கான மேலிடப் பார்வையாளர்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் கட்சியின் பொதுச் செயலாளரும், மக்களவை நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.வேணுகோபால் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், தேர்தல் நடைபெறவுள்ள நான்கு மாநிலங்கள் தேர்தல் தொடர்பான பணிகளை நிர்வகிப்பது மற்றும் ஒருங்கிணைப்பதற்காக மேலிடப்…

மேலும்

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 11 வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்…

மேலும்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் : திங்கட் கிழமை விசாரணை!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது எதிர்வரும் 11 ஆம் திகதி விசாரணைகள் நடைபெறவுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வேளாண்மையை பொதுப்பட்டியலில் சேர்க்க வகைசெய்த 1954-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனுவினை விசாரணை செய்த தலைமை நீதிபதி அமர்வு மேற்படி அறிவித்துள்ளது.…

மேலும்

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் இதற்கான ஒத்திகை நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் எனவும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கில் ஆய்வுகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “முதல்வர் உத்தரவின்படி…

மேலும்

கொரோனா வைரஸ் : ஒரு நாள் பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 20 ஆயிரத்து 460 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 39 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒருகோடியே இலட்சத்து 16 ஆயிரத்து 163 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 2 இலட்சத்து 29…

மேலும்