துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி நியாயத்தை நிறைவேற்றினால், அதனை எவரும் தவறாக கருத முடியாது – ஜீ.எல்.பீரிஸ்..!!

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு அநீதி நடந்துள்ளதாக தெளிவான சாட்சியங்கள் இருப்பதால், ஜனாதிபதி அவருக்கு நியாயத்தை வழங்கினால், எவரும் அதனை தவறு எனக் கூற முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

மேலும்

பொது மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை! கொரோனா தீவிரம் அடையும் அபாயம்..!!

வீதிகளில் முகக் கவசம் அணியாமல் நடமாடும் நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு மேலதிகமாக அவ்வாறான நபர்களுக்கு PCR பரிசோதனை அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். முகக் கவசம் அணியாதவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் என சுகாதார பிரிவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…

மேலும்

போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது! மங்கள எச்சரிக்கை..!!

இறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியிருந்ததாக முன்னாள் அமைச்சர மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக இருந்த பான் கீ மூனிடம் இணைந்து ஆவணங்களில் மஹிந்த கைச்சாத்திட்டும்…

மேலும்

காத்தான்குடி நகரசபைக்கு உட்பட்ட பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதால் வெறிச்சோடியுள்ள மட்டக்களப்பு நகரம்..!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் ஊரடங்கானது மாவட்ட கொரோனா செயலணியின் தீர்மானங்களுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். விசேடமாக கடந்த வாரம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக 25 மாவட்டங்களுக்கும் கொரோனா செயலணிக்காக 25 இரானுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்…

மேலும்

லிந்துலை சுகாதார பிரிவில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள லிந்துலை சுகாதார பிரிவில் இன்று 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி லிந்துலை ராணிவத்தை தோட்டம், மவுசாஎல்ல தோட்டம், நோனா தோட்டம், வோல்ட்றீம் தோட்டம், அக்கரப்பத்தனை தொன்பீல்ட் ஆகிய தோட்டங்களில் தலா ஒரு தொற்றாளர்கள் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து…

மேலும்

யுக்ரேன் சுற்றுலா பயணிகளுடன் மஹிந்தவின் மைத்துனர் – மீண்டும் ஏற்பட்ட சர்ச்சை..!!

மிக் விமான கொடுக்கல் வாங்கள் பணம் இன்னமும் தன்னிடம் உள்ளதாக நல்லாட்சி அரசாங்கத்தில் சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும் மஹிந்தவின் மைத்துனருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜப்க்ஷவை தான் அண்ணா என்றே கூப்பிடுவதாகவும் தனது குடும்பத்தினரும் மஹிந்தவுடன் நெருங்கி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுக்ரேன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவது…

மேலும்

யுக்ரேன் சுற்றுலா பயணிகளுடன் மஹிந்தவின் மைத்துனர் – மீண்டும் ஏற்பட்ட சர்ச்சை..!!

மிக் விமான கொடுக்கல் வாங்கள் பணம் இன்னமும் தன்னிடம் உள்ளதாக நல்லாட்சி அரசாங்கத்தில் சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும் மஹிந்தவின் மைத்துனருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜப்க்ஷவை தான் அண்ணா என்றே கூப்பிடுவதாகவும் தனது குடும்பத்தினரும் மஹிந்தவுடன் நெருங்கி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுக்ரேன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவது…

மேலும்

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்ப்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா காமினி மகா வித்தியாலத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நீண்டகாலமாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். தற்போது கொவிட்19 தாக்கத்திற்கு மத்தியில் அவர்கள் மிகுந்த பாதிப்புக்களை எதிர் நோக்கியிருக்கின்றனர். எனவே அவர்களது பிள்ளைகள், குடும்பத்தினரின்…

மேலும்

நாவிதன்வெளி பிரதேச செயலக பட்டதாரி பயிலுநர்களின் இரு நூல்கள் வெளியீட்டு வைப்பு

நாவிதன்வெளி பிரதேச செயலக பட்டதாரி பயிலுநர்களின் இரு நூல்கள் உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டன. நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்களிற்கு பயிற்சி காலத்தில் வழங்கப்பட்ட பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட ‘தாபன விதிக்கோவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட வினா விடைகள்’, ‘உலகையே திரும்பிப் பார்க்க வைத்த உன்னத மனிதர்கள்’ ஆகிய இரு நூல்கள் நேற்று…

மேலும்

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 423 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 423 இலங்கையர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை  நாடு திரும்பியுள்ளனர். அதன்படி இவர்கள் ஒன்பது விமானங்களின் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களில் 245 பேர் தொழில்வாய்ப்புக்காக கட்டார் நாட்டிற்குச் சென்று கொரோனா பரவலால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள்…

மேலும்