திருகோணமலையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 160ஆக அதிகரிப்பு

திருகோணமலை நகரப் பகுதியில் கடந்த 12 மணித்தியாலங்களில்  13 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி இதுவரையில், கோமரங்கடவல பகுதியில் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கிண்ணியாவில் 16 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், குச்சவெளியில் 2 பேரும் மூதூரில் 42…

மேலும்

கொட்டதெனியாவ பகுதியில் வெடிப்பு சம்பவம் – இந்திய பிரஜை உயிரிழப்பு – மேலும் இருவர் காயம்!

கம்பஹா – கொட்டதெனியாவ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் இந்திய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் இரண்டு இந்திய பிரஜைகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொட்டதெனியாவ பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றின் கொதிகலனொன்று வெடித்துள்ளமை காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்

நாடு திரும்ப காத்திருக்கும் சுமார் 68 ஆயிரம் இலங்கையர்கள்

வெளிநாடுகளில் இருந்து சுமார் 68 ஆயிரம் இலங்கையர்களை அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சகத்தால் பட்டியலிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார். வெளிநாடுகளின் கொரோனா பரவல் காரணமாக நிலைமைகள் மோசமடைந்து வருவதால், அதிக எண்ணிக்கையிலான பணிநீக்கங்கள் மற்றும் வேலையின்மை காரணமாக அங்கிருந்து நாட்டிற்கு வரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலின்…

மேலும்

சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 75 பேர் கைது

சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் இதுவரையில் 2 ஆயிரத்து 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. முகக் கவசம் அணியத் தவறியமை மற்றும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கொவிட்-19 ஆலோசனைகளை பின்பற்றத்…

மேலும்

வளிமண்டலத்தில் ஏற்பட்ட அலை வடிவான தளம்பல் நிலை – வடக்கு, கிழக்கில் அடை மழைக்கு வாய்ப்பு

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட அலை வடிவான தளம்பல் நிலை காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

மேலும்

குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்

குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் முதலான நாடுகளிலிருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த அதிகார சபையின் பணிப்பாளர் பி.எதிரிமான்ன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தேங்காய் உற்பத்தி குறைவடைந்தமையால், தற்போது…

மேலும்

கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யலாம் – இலங்கை மருத்துவ சங்கம்

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது பிரச்சினைக்குரியதல்ல என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த கருத்தினை வெளியிடுவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரை விரைவில் அறிவுறுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் ஊடகமொன்றுக்க கருத்து…

மேலும்

முல்லைத்தீவில் மினி சூறாவளி

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சிலாவத்தை தீர்த்தக்கரை பகுதியில் நேற்று மாலை 4.15 மணியளவில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. இந்த மினி சூறாவளி காரணமாக மீனவரின் வாடியொன்று சேதமடைந்துள்ளதோடு, மேலும் சில கட்டடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. திடீரென கடற்கரையில் இருந்து வந்த மினி சூறாவளி தனது வாடியை ஊடறுத்துச் சென்றதாக மீனவர்…

மேலும்

கொரோனாவால் நேற்று பதிவான மரணங்கள் குறித்த முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 கொரோனா மரணங்கள் நேற்று பதிவானதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு 13, கொழும்பு 12 ஆகிய பகுதிகளிலேயே இந்த கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய கொழும்பு -13 ஐச் சேர்ந்த 93 வயதான…

மேலும்