மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..!!

நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 211ஆக அதிகரித்துள்ளது.

Related posts