சிம்புவை பாராட்டி தள்ளிய பாரதிராஜா..!!

சென்னை: நடிகர் சிம்பு ஒரு தங்கமான பையன் என மூத்த இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா பாராட்டி தள்ளியுள்ளார். சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் இன்று நடைபெற்றது.

Related posts