இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கேரிக்கை விடுப்பவர்கள் அரசியல் இலாபங்களுக்காக செயற்படுகின்றனர் – இரா. சாணக்கியன் .

இலங்கைக்கு எதிராக  சர்வதேச நீதிமன்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கேரிக்கை விடுப்பவர்கள்  அரசியல் இலாபங்களுக்காக செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

அம்பாறை ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை(1) இரவு இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தனது கருத்தில்

இந்த வருடம் மூன்றாவது மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூடவுள்ளது.கடந்த அரசாங்கத்தில் இப்பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பில் இங்கு ஏங்பாடு செய்யப்பட்டிருந்தன.ஆனால் தற்போதைய புதிய அரசாங்கம் இப்பேரவையில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.இவ்விடயம் தொடர்பில் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

Related posts