ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மறைவுக்கு சச்சின் பதிவு செய்த டுவீட்..!!

ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியை பார்த்தோம். ஏ.ஆர் ரஹ்மானின் தாயார் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும் திரை உலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர், நடிகைகள், பாடகர்கள்,…

மேலும்

2020க்கு டாட்டா காட்டும் நடிகை சமந்தாவின் அழகிய குடும்பம்..!!

தமிழ்நாட்டு மருமகளான நடிகை சமந்தாவின் அழகிய குடும்பப் புகைப்படம் இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் அறிமுகமாகி விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி, மெர்சல் போன்ற பல ஹிட் படங்களைக்…

மேலும்

பாலாஜியை கண்கலங்க வைத்த ஷிவானி தாயார் வருகை..!!

இன்று பிக்பாஸ் வீட்டிற்கு ஷிவானியின் தாயார் வருகை குறித்த காட்சிகள் முதல் புரமோவில் இருந்தது என்பதையும் ’இங்கே வந்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ செய்வது எதுவும் வெளியே தெரியாது என்று நினைத்து கொண்டிருக்கின்றாயா? என்று ஷிவானியிடம் அவரது தாயார் கண்டிப்பது போன்ற காட்சிகள் முதல் புரமோவில் இருந்தது என்பது குறித்து பார்த்தோம். இந்த…

மேலும்

‘மாஸ்டர்’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி..!!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் மாஸ் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது திரையரங்குகளில் வாத்தி கம்மிங் 13ஆம் தேதி என்றும் அந்த டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

மேலும்

கொரோனா வைரஸ் : ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 16 ஆயிரத்து 72 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 22 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 98 இலட்சத்து 6 ஆயிரத்து 767 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 2 இலட்சத்து 69…

மேலும்

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு!

கொரோனா வைரஸுக்கு எதிராக சீரம் நிறுவனம் 5 கோடி தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளதாக  அறிவித்துள்ளது. இது குறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவிக்கையில் “நாங்கள் 4 முதல் 5 கோடி மருந்துகளை தயாரித்துள்ளோம். ஆரம்பகட்டத்தில் தடுப்பூசியை வெளியிடுவது வினியோகிக்கும் பணிகள் மந்தமாக நடைபெறலாம் என்றும் விரைவில் அவை முறைப்படுத்தப்பட்டுவிடும். அடுத்த மார்ச்…

மேலும்

அதி வீரியம் மிக்க கொரோனா வைரஸ் ; உள்துறை அமைச்சகத்தின் புதிய அறிவிப்பு..!!

அதி வீரியம் மிக்க உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்று பிரித்தானியாவில் பரவி வருவதால் நாம் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிவித்தலிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாடு முழுதும் கொரோனா…

மேலும்

வளர்ச்சி என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் பரவலாக இருக்க வேண்டும் – ராஜ்நாத் சிங்..!!

இந்தியாவை வல்லரசாக உருவாக்க வேண்டுமானால் வளர்ச்சி என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் பரவலாக இருக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய நிர்வாகவியல் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ உலகம் உருண்டை…

மேலும்

எல்லந்த கற்குவாரி விவகாரம்: பண்டாரவளை- பதுளை பிரதான வீதியை வழிமறித்து போராட்டம்..!!

தெமோதரை எல்லந்த கற்குவாரியை மீண்டும் இயங்கச் செய்யுமாறு வலியுறுத்தி அப்பிரதேச மக்கள், பண்டாரவளை- பதுளை பிரதான வீதியை வழிமறித்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டத்தில் கற்குவாரியில் பணிப்புரியும் சுமார் 45 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர். 100 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்தக் கற்குவாரியில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் பணிப்புரிந்து வருகின்றனர் என்றும் கடந்த…

மேலும்

பாடசாலைகளுக்கு இரண்டு பிரிவுகளாக மாணவர்களை அழைக்கத் தீர்மானம்..!!

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி மாணவர்கள் மத்தியில் தனிப்பட்ட இடைவெளியை முன்னெடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும்…

மேலும்