டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு கொடுக்கப்பட்ட அங்கிகாரம்..!!

1996 ஆம் ஆண்டின் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1996 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது அதிகாரிகளுக்கு ஏற்படுத்தும் இடையூறுகளுக்கு எதிராக தண்டனைகளை அதிகரிக்கும் வகையில், இச் சட்டத்தை திருத்தியமைக்க தீர்மானிக்கப்பட்டது

Related posts