அமித கமகேவிற்கு புதிய பதவி..

அபிவிருத்தி லொத்தர் சபை புதிய தலைவராக அமித கமகே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் இவர் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts