உயர் நீதிமன்ற கட்டிடத் தீ – நடந்தது என்ன? ஆவணங்களுக்கு பாதிப்பா? முழுமையான விபரம்..!!

கொழும்பு உயர் நீதிமன்றம் அமைந்துள்ள கட்டிட வளாகத்தில் சிதைவுற்ற பொருட்கள் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் உயர் நீதிமன்ற அலுவலகத்திற்கோ அல்லது கோப்புகள் உள்ளிட்ட எந்தவொரு பொருட்களுக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை என, நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

சிதைவுற்ற பொருட்கள் களஞ்சியசாலை உயர் நீதிமன்றம் அமைந்துள்ள பிரதான கட்டிடத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள கட்டிடத்தின் தரைத் தளத்தில் அமைந்துள்ளது.

Related posts