திருகோணமலையில் பறந்து கொண்டிருந்த பயிற்சி விமானத்துடனான தொடர்பு துண்டிப்பு..!!

திருகோணமலை – சீனன்குடா விமானப்படைத்தளத்தில் இருந்து விமானியொருவருடன் பயணித்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது

PT 6 என்ற பயிற்சி விமானத்துடனான தொடர்பே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், கந்தளாய் – சூரியபுர பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related posts