தீவிர இஸ்லாமியவாத குழுக்களை கட்டுப்படுத்தும் சட்டமூலத்துக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல்!

தொடர் தீவிரவாத தாக்குதல்களையடுத்து தீவிர இஸ்லாமியவாத குழுக்களை எதிர்கொள்ளும் வகையில் கொண்டுவரப்படும் சட்டமூலத்துக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்தினை ‘பாதுகாக்கும் சட்டம்’ என்று கூறும் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், இது தீவிர முஸ்லிம் குழுக்களின் பிடியில் இருந்து முஸ்லிம்களை விடுவிக்கும் என விளக்கம் அளித்துள்ளார். எனினும், இந்த சட்டத்தின் மூலம் பிரான்ஸ் அரசாங்கம்…

மேலும்

வைத்தியர் சாபியை கைது செய்த பொலிஸ் அதிகாரி வழங்கிய சாட்சி..!!

கருத் தடை சிகிச்சையை அளித்தாக குற்றம் சாட்டப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீனை கைது செய்தமையே தான் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கான முக்கிய காரணம் என குருணாகல் பிராந்தியத்திற்கு பொறுப்பான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்துள்ளார். நேற்று (10) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்…

மேலும்

சீனாவிலிருந்து அபுதாபிக்கு கொண்டுவரப்பட்ட 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள்..!!

சீனாவிலிருந்து அபுதாபிக்கு 20 இலட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அபுதாபி சுகாதாரத்துறை தலைவர் ஷேக் அப்துல்லா பின் முகம்மது அல் ஹமத் தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டமாக போடப்படும் தடுப்பூசி மருந்துகள் சீனாவில் இருந்து அமீரகத்திற்கு கொண்டு வருவதற்கு உதவியாக இருந்த தனியார்துறை நிறுவனங்களுக்கு பாராட்டையும் நன்றியையும் இதன்போது அவர் தெரிவித்தார். வெப்பநிலையை பராமரிக்க சிறப்பு…

மேலும்

கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 34 ஆயிரத்து 666 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 97 இலட்சத்து 96 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 92 இலட்சத்து 90 ஆயிரத்து 188 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 3 இலட்சத்து 64…

மேலும்

ராஜஸ்தான் மருத்துவமனையில் 9 குழந்தைகள் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த 9 சிசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த மாநில அரசு அதிகாரிகள் கூறுகையில், கோட்டா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த 9 சிசுக்கள் உயிரிழந்தன. அந்த சிசுக்கள் பிறந்து 1 முதல் 4 நாட்களே ஆகின்றன எனக் குறிப்பிட்டுள்ளனர். சிசுக்களின் திடீா் மரணம்…

மேலும்

இந்திய – சீன உறவை பேணுவதற்கு பொதுவான முயற்சிகள் தேவை – சீனா..!!

இந்தியா – சீனா இடையே நல்ல உறவுகளை பேணுவதற்கு பொதுவான முயற்சிகள் தேவை என சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அண்மையில் சீனாவுடனான உறவுநிலை பழைய பாதைக்கு திரும்புவது கடினம் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்,  ஹுவா சுனியிங் மேற்படி…

மேலும்

உலகில் ஒவ்வொரு நாடும் தன் சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் – ராஜ்நாத் சிங்..!!

உலகில் அமைதி நிலவ வேண்டுமானால் ஒவ்வொரு நாடும் தன் நடவடிக்கைகளில் சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஆசியான்’ எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் மற்றும் இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் அடங்கிய “ஏ.டி.எம்.எம்,பிளஸ்” எனப்படும் ஆசியான் இராணுவ அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்…

மேலும்

ரஜினி காந்தின் கட்சி பெயர் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல்!

நடிகர் ரஜினி காந்தின் கட்சியின் பெயர் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நடிகர் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதன் விளைவாக…

மேலும்

மட்டக்களப்பில் சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது..!!

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் அவரின் திருவுருவச்சிலையொன்று திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு பாடுமீன் அரிமா லயன்ஸ் கழகத்தினால் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் உருவச்சிலை மட்டக்களப்பு– ஊறணியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு பாடுமீன் அரிமா கழகத்தின் தலைவர் இ.மு.றுஸ்வின் தலைமையின் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க…

மேலும்

ஹொரவப்பொத்தானை- வவுனியா பிரதான வீதியில் விபத்து- பெண் உயிரிழப்பு..!!

ஹொரவப்பொத்தானை- வவுனியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் ஹொரவப்பொத்தானை பிரதேச செயலகத்தில் விவசாய உற்பத்தி ஆராய்ச்சி உதவியாளராக கடமையாற்றும் ஹொரவப்பொத்தானை- ரிட்டிகஹவெவ பகுதியைச் சேர்ந்த எம்.அனுலா குமாரி (56 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வீதியின்…

மேலும்