டோனி போன்று வேகம் இல்லை! தவான் ஸ்டம்பிங்கை மிஸ் செய்த பின் வேட் பேசிய வீடியோ காட்சி..!!

அவுஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், டோனி அளவிற்கு ஸ்டம்பிங் வேகம் இல்லையோ என்று தவானிடம் பேசிய வீடியோ காட்சி இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கு பின், எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடமால, டோனி திடீரென்று ஐபிஎல் தொடருக்கு முன் ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வை அறிவித்தாலும், அவருடைய சாதனைகள்…

மேலும்

சுகாதார விதிமுறைகளை மீறிய 39 பேர் கைது..!!

முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை காரணமாக இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1111 ஆக அதிகரித்துள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன…

மேலும்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு..!!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல்  தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு இன்று (திங்கட்கிழமை) சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றது. அதாவது, சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றுக்கு அழைத்துவராமல் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான், சூம் தொழில்நுட்பம் ஊடாக வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இதன்போது பிரசாந்தனை எதிர்வரும்…

மேலும்

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கார்த்திகைப்பூ விவகாரம்..!!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் நவம்பர் 27ஆம் திகதியன்று மாவீரர்களை நினைவு கூர்வது வழமையாகும். இந்நிலையில் குறித்த நாளில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கார்த்திகை பூ, பிரித்தானிய நாடாளுமன்ற…

மேலும்

யமுனை ஆற்றில் மாசுபாடு அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு..!!

யமுனை ஆற்றில் மாசு மற்றும் நுரை அதிகரித்துள்ளமை தொடர்பாக மத்திய அரசின் மாசு கட்டுபாட்டு வாரியம் மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்தவகையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்கும்படி டெல்லி மற்றும் இதர மாநிலங்களுக்கு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் யமுனை ஆற்றில் திறந்து விடப்படுவது, தற்போது உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்…

மேலும்

கனமழை காரணமாக வவுனிக்குளத்தின் நீர் மட்டத்தின் அளவு உயர்வு..!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக வவுனிக்குளத்தில் நேற்றிரவு 159 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன், வவுனிக்குளத்தின் நீர் மட்டம் 23அடி 4 அங்குலமாக உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு வவுனிக்குளத்தின் நீர் ம ட்டம் நேற்றையதினம் 20 அடி 9 அங்குலமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணி தொடக்கம் இன்று…

மேலும்

28 அடி 9 அங்குலத்தை எட்டிய இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம்..!!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் இன்று காலை 28 அடி 9 அங்குலத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீரப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் 36 அடி நீர் கொள்ளளவைக் கொண்ட குளத்தின் நீர்மட்டமானது இன்று காலை 28 அடி…

மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு தீர்மானம்..!!

அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமான நிலையத்தை திறந்து சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு கொண்டு வரும் முறை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் கலந்துரையாடலில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறந்து சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைக்கு வருவது…

மேலும்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி கல்வியமைச்சினால் அறிவிப்பு..!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2021ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி மார்ச் மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி கல்வி அமைச்சர் இந்த விடயத்தை அறிவித்ததுள்ளார். இலங்கையில் கொரோனா…

மேலும்

சம்மாந்துறை பகுதியில் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ! கிழக்கில் 2500 அன்டீஜன் பரிசோதனைகள் ..!!

சம்மாந்துறை பகுதியில் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கிழக்கில் இதுவரையில் 2500 அன்டீஜன் பரிசோதனை மற்றும் 7000 பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொடர்பான இன்றுவிசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்ற வேளை…

மேலும்