பிக்பாஸ் புகழ் கவினுக்கு விரைவில் திருமணம்- பெண் இவர்தானா..?

பிக்பாஸ் 3வது சீசனில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கவின். சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவை காதலித்தார் என்று பேச்சு வந்தது. ஆனால் வெளியே வந்த இருவரும் காதல் என்ற அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்தனர்.

Related posts