கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளக்காடான நல்லூர் கந்தன் வீதிகள்!

புரவி புயலின் தாக்கம் காரணமாக யாழ் மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்றும் கனமழை தொடர்கின்றது.

அதிகமழை காரணமாக ஆழ் மாவட்டத்தின் பல இடங்களிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது.

அந்த வகையில் குறிப்பாக பிரபல தலமாகிய யாழ். நல்லூர் கோயிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பஸ் தரிப்பிடம் என பல இடங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.

அத்துடன் யாழ் நகர்ப்பகுதியெங்கும் வெள்ளம் சூழ்த்து காணப்படுகின்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts