ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைவாக, புதிய பாடசாலைகளில் ஆறாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன.
இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னதாக உரிய பாடசாலைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.