ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஷாமல் செனரத் நியமனம் December 5, 2020December 5, 2020 ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக தாம் தெரிவாகியுள்ளதாக வடமேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷாமல் செனரத் தெரிவித்துள்ளார்.